கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை): Difference between revisions
From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page) |
(changed template text) |
||
Line 9: | Line 9: | ||
* வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம் | * வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம் | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:38, 15 November 2022
To read the article in English: Kabilan (Salihotranin Tanthai).
கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை.
(பார்க்க கபிலர்கள் )
வரலாறு
சாலிஹோத்ரரின் தந்தை பெயர் கபிலர். இவர் உபரிசிரவஸுவின் ஒரு வேள்வியை முன்னின்று நடத்தினார். (மகாபாரதம் சாந்திபர்வம், 337-ஆம் அத்தியாயம்)
உசாத்துணை
- வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம்
✅Finalised Page