உரைகேட்டு நயத்தல்(பெருந்திணை): Difference between revisions
From Tamil Wiki
(Created page with "உரைகேட்டு நயத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி தலைவனது பேச்சைக் க...") |
No edit summary |
||
| Line 2: | Line 2: | ||
==விளக்கம்== | ==விளக்கம்== | ||
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ||
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் | புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் துன்பத்தோடு இருந்த தொடியணிந்த தோளினாள் உயர்ந்த மலைநாடனின் சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. | ||
<poem> | <poem> | ||
Revision as of 04:45, 29 July 2025
உரைகேட்டு நயத்தல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி தலைவனது பேச்சைக் கேட்டு மகிழ்தலைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் துன்பத்தோடு இருந்த தொடியணிந்த தோளினாள் உயர்ந்த மலைநாடனின் சொற்களைக் கேட்டு மகிழ்ச்சி அடைதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வெண்பா
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.