being created

ஞானபோதினி: Difference between revisions

From Tamil Wiki
(Para Added)
(Name List Added)
Line 7: Line 7:

இதழின் பெயர்க்காரணம்  
இதழின் பெயர்க்காரணம்  
[[File:Gnapothini Ullatakkam.jpg|thumb|ஞானபோதினி இதழ் உள்ளடக்கம்]]
[[File:Gnapothini Ullatakkam.jpg|thumb|ஞானபோதினி இதழ் உள்ளடக்கம்]]
== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
Line 19: Line 18:
என்ற திருக்குறள் அச்சிடப் பெற்றுள்ளது. அதன் கீழ் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘சம்புடம்’ என்ற சொல்லும், மாதத்தைக் குறிக்க ‘இலக்கம்’ என்பதும் பின்பற்றப்பட்டுள்ளது.  
என்ற திருக்குறள் அச்சிடப் பெற்றுள்ளது. அதன் கீழ் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘சம்புடம்’ என்ற சொல்லும், மாதத்தைக் குறிக்க ‘இலக்கம்’ என்பதும் பின்பற்றப்பட்டுள்ளது.  

சைவசித்தாந்தம், தமிழ்நாட்டு வரலாறு, aறிவியல் செய்திகள், தமிழ் இலக்கணம், பொருளியல், உடலியல், மருத்துவ இயல், தத்துவம், இசை, நாடகம், கல்வி, சமயம் எனப் பல்வேறு பொருள் குறித்த கட்டுரைகள் ஞானபோதினியில் வெளியாகின. மிருச்சகடிகம், விக்கிரமோர்வசியம் , பர்த்தருஹரி , முத்திரராட்சகம், காதம்பரி போன்ற வடமொழி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் 'ஞான போதினி'யில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலக் கவிதைகள் பலவும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்ப்பட்டுள்ளன. 'The Nightingale and Glow worm' என்ற கவிதை 'இராப்பாடியும் மின்மினியும்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்ப்பட்டுள்ளது.

பங்களிப்பாளர்கள்
== பங்களிப்பாளர்கள் ==

மஹேசகுமாரா சர்மா
* மு. சேஷகிரி சாஸ்திரி எம்.ஏ.
* டி. ஆர். இராமநாத ஐயர் பி.ஏ. எல்.டி.
* வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரிகள் பி.ஏ.
* பிரணதார்த்தி ஹரசிவன் பி.ஏ.
* கல்யாணராம சாஸ்திரிகள் பி.ஏ.
* சருக்கை இராமசாமி ஐயங்கார் பி.ஏ.
* சுந்தரம் ஐயர் பி.ஏ.
* கோபாலசாரியார்
* பலராம ஐயர்
* ஸ்ரீநிவாசாச்சாரியார்
* ஸாமிநாத ஐயர்
* கள்ளப்பிரான் பிள்ளை பி.ஏ.
* முத்துராமலிங்கம் பிள்ளைய பி.ஏ.
* லக்ஷ்மண பிள்ளை பி.ஏ.
* அனவரதவிநாயகம் பிள்ளை பி.ஏ.
* சேஷகிரிப் பிள்ளை பி.ஏ.
* இராமஸ்வாமியா பிள்ளை பி.ஏ.
* சங்கரலிங்கம் பிள்ளை பி.ஏ.
* திருமலைக்கொழுந்துப் பிள்ளை பி.ஏ.
* குப்புசாமி முதலியார் பி.ஏ.
* சுப்பிரமணிய ஆசாரியார் பி.ஏ.
* வேதாசலம் பிள்ளை
* வித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளைய
* வி. வே, கி. நாராயணசாமிப் பிள்ளை
* சிவஞானயோகிகள்
* சொக்கலிங்கம் பிள்ளை
* யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை
* திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியார்
* குருவிக்குளம் ஜமீன்தார்
* சாமுவேல் பிள்ளை
* உ. வே. சாமிநாத ஐயர்
* சுந்தரராஜ ஐயர் பி.ஏ.எல்.டி.
* சுவேதாரண்ய சாஸ்திரி பி.ஏ.
* இராமஸ்வாமி ஐயரவர்கள் பி.ஏ.
* சுப்பிரமணிய சாஸ்திரி
* சேதுராமபாரதி
* ஸ்ரீ ரங்காசாரியர்
* ஸ்ரீ சிவராம பிள்ளை
* கந்தசாமிக் கவிராயர்
* மதுரை சண்முகம் பிள்ளை
* எம். பி. ஈசுவரமூர்த்தியா பிள்ளை
* ஈக்காடு இரத்தினவேலு முதலியார்
* இராமநாதபுரம் தங்கவேலுசாமித் தேவர்
* மஹேசகுமாரா சர்மா
* ரங்கநாதாசாரியர்

ரங்க்நாதாச்சாரியார்
* நா. கதிரைவேற்பிள்ளை  
* மாகறல் கார்த்திகேய முதலியார்
* கல்குளம் குப்புசாமி முதலியார்
* சிவப்பிரகாச சுவாமிகள்
* வி.கோ. சுப்பிரமணிய சாஸ்திரியார்
* திருமணம் செல்வக்கேசவராய முதலியார்
* தி.மி. சேசகிரி சாஸ்திரியார், எஸ்.ஏ.
* ச.ம. நடேச சாஸ்திரி,
* மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை
* செய்யூர் முத்தையா முதலியார்

Revision as of 14:53, 11 September 2022

Gnanapothini Magazine - 1903

ஞானபோதினி 1897-ல் தொடங்கப்பட்டு 1905 வரை வெளிவந்த தமிழ் இதழ். எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை மற்றும் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இருவரும் இதன் ஆசிரியராக இருந்தனர். தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு அறிவியல் செய்திகளுக்கும், வரலாற்றுக் கருத்துக்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. எளிய செந்தமிழ் நடையில் இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

ஞானபோதினி ஆகஸ்ட், 1897-ல் தொடங்கப்பட்டது. அப்போது சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இதழ்களில் ஒரு மாறுபட்ட இதழாக இதனைக் கொண்டு வர வேண்டும் என்று, இதன் ஆசிரியர்களான எம்.எஸ். பூர்ணலிங்கமும், பரிதிமாற் கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரியும் கருதினர். அதன் படி எளிய செந்தமிழ் நடையில் தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம், வரலாறு, பண்பாடு, அறிவியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழை வெளியிட்டனர்.

இதழின் மொத்தப் பக்கங்கள் 40. வருஷ சந்தா இரண்டு ரூபாய், எட்டணா. தனி இதழ் ஒன்றின் விலை நான்கணா. இதனை சென்னை ‘தாம்ஸன் கம்பெனியார் அச்சிட்டுப் பதிப்பித்தனர்.

இதழின் பெயர்க்காரணம்

ஞானபோதினி இதழ் உள்ளடக்கம்

உள்ளடக்கம்

ஞானபோதினி இதழின் முகப்புப் பக்கத்தில், ‘ஞானபோதினி’ என்ற இதழின் தலைப்பின் கீழ்,

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்

என்ற திருக்குறள் அச்சிடப் பெற்றுள்ளது. அதன் கீழ் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘சம்புடம்’ என்ற சொல்லும், மாதத்தைக் குறிக்க ‘இலக்கம்’ என்பதும் பின்பற்றப்பட்டுள்ளது.

சைவசித்தாந்தம், தமிழ்நாட்டு வரலாறு, aறிவியல் செய்திகள், தமிழ் இலக்கணம், பொருளியல், உடலியல், மருத்துவ இயல், தத்துவம், இசை, நாடகம், கல்வி, சமயம் எனப் பல்வேறு பொருள் குறித்த கட்டுரைகள் ஞானபோதினியில் வெளியாகின. மிருச்சகடிகம், விக்கிரமோர்வசியம் , பர்த்தருஹரி , முத்திரராட்சகம், காதம்பரி போன்ற வடமொழி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் 'ஞான போதினி'யில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலக் கவிதைகள் பலவும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்ப்பட்டுள்ளன. 'The Nightingale and Glow worm' என்ற கவிதை 'இராப்பாடியும் மின்மினியும்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்ப்பட்டுள்ளது.

பங்களிப்பாளர்கள்

  • மு. சேஷகிரி சாஸ்திரி எம்.ஏ.
  • டி. ஆர். இராமநாத ஐயர் பி.ஏ. எல்.டி.
  • வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரிகள் பி.ஏ.
  • பிரணதார்த்தி ஹரசிவன் பி.ஏ.
  • கல்யாணராம சாஸ்திரிகள் பி.ஏ.
  • சருக்கை இராமசாமி ஐயங்கார் பி.ஏ.
  • சுந்தரம் ஐயர் பி.ஏ.
  • கோபாலசாரியார்
  • பலராம ஐயர்
  • ஸ்ரீநிவாசாச்சாரியார்
  • ஸாமிநாத ஐயர்
  • கள்ளப்பிரான் பிள்ளை பி.ஏ.
  • முத்துராமலிங்கம் பிள்ளைய பி.ஏ.
  • லக்ஷ்மண பிள்ளை பி.ஏ.
  • அனவரதவிநாயகம் பிள்ளை பி.ஏ.
  • சேஷகிரிப் பிள்ளை பி.ஏ.
  • இராமஸ்வாமியா பிள்ளை பி.ஏ.
  • சங்கரலிங்கம் பிள்ளை பி.ஏ.
  • திருமலைக்கொழுந்துப் பிள்ளை பி.ஏ.
  • குப்புசாமி முதலியார் பி.ஏ.
  • சுப்பிரமணிய ஆசாரியார் பி.ஏ.
  • வேதாசலம் பிள்ளை
  • வித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளைய
  • வி. வே, கி. நாராயணசாமிப் பிள்ளை
  • சிவஞானயோகிகள்
  • சொக்கலிங்கம் பிள்ளை
  • யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை
  • திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியார்
  • குருவிக்குளம் ஜமீன்தார்
  • சாமுவேல் பிள்ளை
  • உ. வே. சாமிநாத ஐயர்
  • சுந்தரராஜ ஐயர் பி.ஏ.எல்.டி.
  • சுவேதாரண்ய சாஸ்திரி பி.ஏ.
  • இராமஸ்வாமி ஐயரவர்கள் பி.ஏ.
  • சுப்பிரமணிய சாஸ்திரி
  • சேதுராமபாரதி
  • ஸ்ரீ ரங்காசாரியர்
  • ஸ்ரீ சிவராம பிள்ளை
  • கந்தசாமிக் கவிராயர்
  • மதுரை சண்முகம் பிள்ளை
  • எம். பி. ஈசுவரமூர்த்தியா பிள்ளை
  • ஈக்காடு இரத்தினவேலு முதலியார்
  • இராமநாதபுரம் தங்கவேலுசாமித் தேவர்
  • மஹேசகுமாரா சர்மா
  • ரங்கநாதாசாரியர்
  • நா. கதிரைவேற்பிள்ளை  
  • மாகறல் கார்த்திகேய முதலியார்
  • கல்குளம் குப்புசாமி முதலியார்
  • சிவப்பிரகாச சுவாமிகள்
  • வி.கோ. சுப்பிரமணிய சாஸ்திரியார்
  • திருமணம் செல்வக்கேசவராய முதலியார்
  • தி.மி. சேசகிரி சாஸ்திரியார், எஸ்.ஏ.
  • ச.ம. நடேச சாஸ்திரி,
  • மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை
  • செய்யூர் முத்தையா முதலியார்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.