முத்துப்பழனி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 3: | Line 3: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
முத்துப்பழனி தஞ்சையில் தஞ்சையை 1730 முதல் 1763 வரை ஆட்சி செய்த மராத்திய மன்னர் பிரதாபசிம்மர் என்பவரின் ஆதரவில்இருந்தார். தஞ்சையைச் சேர்ந்த தேவதாசியும் நடனகலைஞருமான தஞ்சைநாயகி என்பவர் தன் உறவினரான அய்யாவையர் என்பவரின் மகனை தத்தெடுத்து முத்தியாலு என்று பெயரிட்டு வளர்த்தார். முத்தியாலு தேவதாசியும் நடனக்கலைஞருமான ராமாமணி என்பவரை மணந்தார். முத்தியாலு- ராமாமணி இணையருக்கு 1739 ல் முத்துப்பழனி பிறந்தார். | முத்துப்பழனி தஞ்சையில் தஞ்சையை 1730 முதல் 1763 வரை ஆட்சி செய்த மராத்திய மன்னர் பிரதாபசிம்மர் என்பவரின் ஆதரவில்இருந்தார். தஞ்சையைச் சேர்ந்த தேவதாசியும் நடனகலைஞருமான தஞ்சைநாயகி என்பவர் தன் உறவினரான அய்யாவையர் என்பவரின் மகனை தத்தெடுத்து முத்தியாலு என்று பெயரிட்டு வளர்த்தார். முத்தியாலு தேவதாசியும் நடனக்கலைஞருமான ராமாமணி என்பவரை மணந்தார். முத்தியாலு- ராமாமணி இணையருக்கு 1739 ல் முத்துப்பழனி பிறந்தார். | ||
தன் குலத்திற்குரிய நடனக்கலையுடன் சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகியவற்றை இல்லத்தில் இருந்தே முத்துப்பழனி கற்றுத்தேர்ந்தார். | |||
Revision as of 15:30, 7 May 2025
முத்துப்பழனி (முத்துப்பழநி) (1739 -1790) தஞ்சை முத்துப்பழனி. ராதிகா சாந்த்வனமு என்னும் அகத்துறைக் குறுங்காவியத்தை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
முத்துப்பழனி தஞ்சையில் தஞ்சையை 1730 முதல் 1763 வரை ஆட்சி செய்த மராத்திய மன்னர் பிரதாபசிம்மர் என்பவரின் ஆதரவில்இருந்தார். தஞ்சையைச் சேர்ந்த தேவதாசியும் நடனகலைஞருமான தஞ்சைநாயகி என்பவர் தன் உறவினரான அய்யாவையர் என்பவரின் மகனை தத்தெடுத்து முத்தியாலு என்று பெயரிட்டு வளர்த்தார். முத்தியாலு தேவதாசியும் நடனக்கலைஞருமான ராமாமணி என்பவரை மணந்தார். முத்தியாலு- ராமாமணி இணையருக்கு 1739 ல் முத்துப்பழனி பிறந்தார்.
தன் குலத்திற்குரிய நடனக்கலையுடன் சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகியவற்றை இல்லத்தில் இருந்தே முத்துப்பழனி கற்றுத்தேர்ந்தார்.