கச்சி கச்சாலை தேசிகர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 1: | Line 1: | ||
கச்சி கச்சாலை தேசிகர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். | கச்சி கச்சாலை தேசிகர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். காஞ்சிப்புராணம் நூலை எழுதினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கச்சி கச்சாலை தேசிகர் பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை. | கச்சி கச்சாலை தேசிகர் பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை. | ||
Revision as of 10:31, 21 April 2025
கச்சி கச்சாலை தேசிகர் (பொ.யு. 18ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். காஞ்சிப்புராணம் நூலை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கச்சி கச்சாலை தேசிகர் பற்றிய பிற தகவல் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
கச்சி கச்சாலை தேசிகர் காஞ்சிப்புராணம் என்ற நூலை எழுதினார். இந்தநூல் சிவஞானமுனிவர், கச்சியப்ப முனிவர் ஆகிய இருவரும் இயற்றிய காஞ்சிப்புராணத்திலிருந்து வேறுபட்டது.
நூல் பட்டியல்
- காஞ்சிப்புராணம்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.