ஆர்.ஆர். கெய்தான்: Difference between revisions
No edit summary |
|||
| Line 1: | Line 1: | ||
[[File:Mildred-Richard-Keithahn oneiu7.jpg|thumb|கெய்த்தான் மனைவியுடன்]] | [[File:Mildred-Richard-Keithahn oneiu7.jpg|thumb|கெய்த்தான் மனைவியுடன்]] | ||
ஆர்.ஆர்.கெய்த்தான் ( Rev. Ralph Richard Keithahn ) (1898) அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார். | ஆர்.ஆர்.கெய்த்தான் ( Rev. Ralph Richard Keithahn/ Dick Keithahn ) (1898) அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
கெய்த்தான் அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஃபையர்மான்ட் (Fairmont) என்னும் ஊரில் 1898ல் பிறந்தார். | கெய்த்தான் அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஃபையர்மான்ட் (Fairmont) என்னும் ஊரில் 1898ல் பிறந்தார். | ||
== தனிவாழ்க்கை == | |||
கெய்த்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மில்ரெட் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார். | |||
== சுதந்திரப் போராட்டம் == | == சுதந்திரப் போராட்டம் == | ||
| Line 9: | Line 12: | ||
== கிராமசேவை == | == கிராமசேவை == | ||
== மறைவு == | |||
கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் ஒரு சிறு மருத்துவமனையில் 1984ல் மறைந்தார் | |||
== நூல்கள் == | |||
* A glimpse of some pioneering Christian rural service in South India | |||
* Integrated rural development: Rev. Dr. R. R. Keithahn felicitation volume | |||
* Pilgrimage in India: an autobiographical fragment. | |||
* Nation-building in a Free India Rural Reconstruction and Welfare | |||
* Bhoomi Dan: Land Tenure and the New Society | |||
* Co-operation and Compromise | |||
* The Function of Miracles in First Century Christianity | |||
* A Farm Boy Goes to Carleton | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://www.thekodaichronicle.com/culture/rock-of-vision-richard-keithahn-kodais-american-satyagrahi/#:~:text=An%20unlikely%20hero%2C%20Ralph%20Richard,its%20way%20back%20to%20us. Rock of Vision: Richard Keithahn, Kodai’s American satyagrahi] | |||
* [https://www.thekodaichronicle.com/culture/rock-of-vision-richard-keithahn-kodais-american-satyagrahi/#:~:text=An%20unlikely%20hero%2C%20Ralph%20Richard,its%20way%20back%20to%20us. Rock of Vision: Richard Keithahn, Kodai’s American satyagrahi] | |||
* https://openlibrary.org/authors/OL1955650A/Ralph_Richard_Keithahn | |||
* S[https://www.firstpost.com/explainers/india75-the-seven-westerners-who-fought-for-indias-independence-11035941.html even-westerners-who-fought-for-indias-independence-] | |||
* [https://www.kalw.org/podcast/sandip-roys-dispatches-from-kolkata/2023-10-04/americans-in-gandhis-india Americans in Gandhi's India] | |||
Revision as of 15:53, 2 April 2025
ஆர்.ஆர்.கெய்த்தான் ( Rev. Ralph Richard Keithahn/ Dick Keithahn ) (1898) அமெரிக்க கிறிஸ்தவ போதகர். பெங்களூரிலும் திண்டுக்கல்லிலும் ஏழைமக்களிடையே சேவைபுரிந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டார். சங்கரலிங்கம் ஜெகந்நாதனுடன் இணைந்து கிராம முன்னேற்றப்பணிகளிலும் காந்தியப் போராட்டங்களிலும் பங்கெடுத்தார்.
பிறப்பு, கல்வி
கெய்த்தான் அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் ஃபையர்மான்ட் (Fairmont) என்னும் ஊரில் 1898ல் பிறந்தார்.
தனிவாழ்க்கை
கெய்த்தானின் மனைவியின் பெயர் மில்ரெட். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மில்ரெட் கெய்தானைப் பிரிந்து அமெரிக்கா சென்றார். கெய்த்தானின் மகன் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். இது என் கர்மபூமி, நான் இங்கேயே மறைவேன் என்று சொன்னார்.
சுதந்திரப் போராட்டம்
கெய்த்தான் இந்தியாவிற்கு மதுரை அமெரிக்க மிஷன் சார்பில் 1925 ல் மதப்பணிகளுக்காக வந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மதகுருப் பயிற்சி நிலையத்தில் பணியாற்றினார். 1930 முதல் காந்தியுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். 1930ல் பிரிட்டிஷ் அரசு அவரை நாடுகடத்துவதாக அச்சுறுத்தியது. 1940ல் மதுரை அமெரிக்க மிஷனுடன் தன் தொடர்புக்ளை துண்டித்துக்கொண்டார். மதுரையில் நிகழ்ந்த மாணவர்போராட்டங்களில் கலந்துகொண்டார். பெங்களூரில் என்னும் அமைப்பை நிறுவி அங்கே மக்களிடையே தேசியக்கருத்துக்களை உருவாக்கினார். பிரிட்டிஷ் அரசின் கோரிக்கையின்படி 1944 செப்டெம்பரில் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
கிராமசேவை
மறைவு
கெய்த்தான் ஒட்டன்சத்திரத்தில் ஒரு சிறு மருத்துவமனையில் 1984ல் மறைந்தார்
நூல்கள்
- A glimpse of some pioneering Christian rural service in South India
- Integrated rural development: Rev. Dr. R. R. Keithahn felicitation volume
- Pilgrimage in India: an autobiographical fragment.
- Nation-building in a Free India Rural Reconstruction and Welfare
- Bhoomi Dan: Land Tenure and the New Society
- Co-operation and Compromise
- The Function of Miracles in First Century Christianity
- A Farm Boy Goes to Carleton