அதிகரணம்: Difference between revisions
From Tamil Wiki
(Finalized) |
(Corrected typo errors; ; Added info on Finalised date) |
||
| Line 5: | Line 5: | ||
* விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து | * விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து | ||
* சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி | * சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி | ||
* | * பூர்வபக்ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு | ||
* உத்தரம்: அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில் | * உத்தரம்: அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில் | ||
* சங்கதி: அடுத்த கருத்துக்கான தொடுப்பு | * சங்கதி: அடுத்த கருத்துக்கான தொடுப்பு | ||
| Line 15: | Line 15: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|19-Mar-2025, 09:14:07 IST}} | |||
[[Category:தத்துவம்]] | [[Category:தத்துவம்]] | ||
Latest revision as of 01:04, 20 March 2025
அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதிகரணத்தின் உறுப்புகள்
- விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து
- சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி
- பூர்வபக்ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு
- உத்தரம்: அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில்
- சங்கதி: அடுத்த கருத்துக்கான தொடுப்பு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 09:14:07 IST