அதிகரணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 10: Line 10:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://archive.org/details/brahma-sutra-bhasya-of-sankaracharya-swami-gambhirananda Brahma Sutra Bhasya Of Shankaracharya Translated by Swami Gambhirananda]

Revision as of 12:28, 18 March 2025

அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதிகரணத்தின் உறுப்புகள்

  • விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து
  • சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி
  • பூர்வபக்‌ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு
  • உத்தரம் :அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில்
  • சங்கதி :அடுத்த கருத்துக்கான தொடுப்பு

உசாத்துணை

Brahma Sutra Bhasya Of Shankaracharya Translated by Swami Gambhirananda