அதிகரணம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "'''அதிகரண லட்சணம்''' ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள், 1.    '''விஷய''': - எதைப்பற்றி சொல்லப்படுகின்றது. 2.    '''ஸம்ஸய''': - சந்தேகம் 3.    '''பூர்வபக்ஷம்''' - சொல்கின்ற கருத்தி...")
 
No edit summary
Line 1: Line 1:
'''அதிகரண லட்சணம்'''
அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து  ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. [[பிரம்ம சூத்திரம்]] போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு அதிகரணத்திலும் 5 தலைப்புக்கள் இருக்கும். அவைகள்,
== அதிகரணத்தின் உறுப்புகள் ==


1.    '''விஷய''': - எதைப்பற்றி சொல்லப்படுகின்றது.
* விஷயம்:  பேசுபொருள். அந்த கருத்து
* சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி
* பூர்வபக்‌ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு
* உத்தரம் :அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில்
* சங்கதி :அடுத்த கருத்துக்கான தொடுப்பு


2.    '''ஸம்ஸய''': - சந்தேகம்
== உசாத்துணை ==
 
3.    '''பூர்வபக்ஷம்''' - சொல்கின்ற கருத்திற்கு எதிராக கேள்வியிருக்க வேண்டும்.
 
4.    '''உத்தரம்''' - பூர்வபக்ஷிக்கு சரியான பதிலிருக்க வேண்டும்
 
5.    '''சங்கதி''' - சம்பந்தம் - அடுத்தடுத்து வருகின்ற இரண்டு அதிகரணத்திற்கிடையே சம்பந்தம் இருக்க வேண்டும்.

Revision as of 11:57, 18 March 2025

அதிகரணம் (கருத்தலகு) ஒரு நூலில் உள்ள பேசுபொருள் பல்வேறு கருத்துக்களின் தொடர்ச்சியாக இருக்கும்போது அதில் ஒரு கருத்து ஓர் அலகு ஆக கொள்ளப்படும். அதுவே அதிகரணம் எனப்படுகிறது. பிரம்ம சூத்திரம் போன்ற நூல்கள் அதிகரணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதிகரணத்தின் உறுப்புகள்

  • விஷயம்: பேசுபொருள். அந்த கருத்து
  • சம்ஸயம்: அதன் மீதான ஐயம், அல்லது கேள்வி
  • பூர்வபக்‌ஷம்: அக்கருத்தின் மீதான மறுப்பு
  • உத்தரம் :அந்த ஐயம், மறுப்பு ஆகியவற்றுக்கான பதில்
  • சங்கதி :அடுத்த கருத்துக்கான தொடுப்பு

உசாத்துணை