படை வழக்கு: Difference between revisions
Created page with "படை வழக்கு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறம், மானம் முதலியவற்றை உடைய மறவர்களுக்கு போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குவதைக் கூறுவது. ==புறப்பொருள் வெண்பாமாலை == முத்து அணி..." |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
படை வழக்கு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறம், மானம் முதலியவற்றை உடைய மறவர்களுக்கு போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குவதைக் கூறுவது. | படை வழக்கு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறம், மானம் முதலியவற்றை உடைய மறவர்களுக்கு போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குவதைக் கூறுவது. | ||
==புறப்பொருள் வெண்பாமாலை == | ==புறப்பொருள் வெண்பாமாலை == | ||
முத்து அணிகலன்களைப் பூண்கின்ற மறப்பண்பு வாய்ந்த காஞ்சி மன்னன், தன்னுடைய மறவர்க்குப் படைக் கருவிகளை | புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் முத்து அணிகலன்களைப் பூண்கின்ற மறப்பண்பு வாய்ந்த காஞ்சி மன்னன், தன்னுடைய மறவர்க்குப் படைக் கருவிகளை வழங்குவதைக் கூறுவது படைவழக்கு என இலக்கணம் வகுக்கிறது. | ||
<poem> | <poem> | ||
முத்துஅவிர்பூண் மறவேந்தன் | முத்துஅவிர்பூண் மறவேந்தன் | ||
| Line 14: | Line 14: | ||
</poem> | </poem> | ||
பொருள்: மறக்குடியில் வந்த காஞ்சி மறவர்க்கு மன்னன் படைக் கருவிகளை வழங்கினான்; இதனால் தனக்கு உணவு கிட்டுவது உறுதி எனக் கூற்று (யமன்) | பொருள்: மறக்குடியில் வந்த காஞ்சி மறவர்க்கு மன்னன் படைக் கருவிகளை வழங்கினான்; இதனால் தனக்கு உணவு கிட்டுவது உறுதி எனக் கூற்று (யமன்) மகிழ்ந்தான். | ||
{{Being created}} | |||
== உசாத்துணை == | |||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0213-html-d0213552-19679 காஞ்சித் திணை-தமிழ் இணைய கல்விக் கழகம்] {{Being created}} | |||
[[Category: Tamil Content]] | [[Category: Tamil Content]] | ||
Revision as of 14:39, 17 February 2025
படை வழக்கு காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. மறம், மானம் முதலியவற்றை உடைய மறவர்களுக்கு போர்க்கருவிகளை, காஞ்சி மன்னன் வழங்குவதைக் கூறுவது.
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் முத்து அணிகலன்களைப் பூண்கின்ற மறப்பண்பு வாய்ந்த காஞ்சி மன்னன், தன்னுடைய மறவர்க்குப் படைக் கருவிகளை வழங்குவதைக் கூறுவது படைவழக்கு என இலக்கணம் வகுக்கிறது.
முத்துஅவிர்பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படைவழங்கின்று
வெண்பா
ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
ஐயிலை யெஃக மவைபலவும் – மொய்யிடை
ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
வாட்கடி வன்க ணவர்க்கு.
பொருள்: மறக்குடியில் வந்த காஞ்சி மறவர்க்கு மன்னன் படைக் கருவிகளை வழங்கினான்; இதனால் தனக்கு உணவு கிட்டுவது உறுதி எனக் கூற்று (யமன்) மகிழ்ந்தான்.
உசாத்துணை
காஞ்சித் திணை-தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.