being created

வனம்: Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜனவரி 2021 முதல் தொடர்ந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜனவரி 2021 முதல் தொடர்ந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
== வரலாறு ==
== வரலாறு ==
மாத இதழ். 2021 ஜனவரி முதல் மின்னிதழாக தொடர்ந்து வெளிவருகிறது.
===== இதழின் நோக்கத்தை ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் =====
* காத்திரமான விடயங்களின் பக்கம் நகர்ந்து செல்வதும், அதன் தோற்றுவாயிலிருந்து உரையாடல்களை உருவாக்குவதும், கசிந்து செல்லும் நீரூற்றினை உடைத்து பெரும் ஆற்றினை உருவாக்கும் படைப்புக்களை வனம் தாங்க நினைக்கிறது.
* வனம் என்பது உரையாடல்களின் வெளியாக மாத்திரமன்றி; உடைப்புக்களின் தொனியாகவும் இயங்கும் என செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.
== பொறுப்பாசிரியர்கள் ==
== பொறுப்பாசிரியர்கள் ==
* ஷாதிர் யாசீன்
* ஷாதிர் யாசீன்

Revision as of 22:08, 7 August 2022

தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜனவரி 2021 முதல் தொடர்ந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

வரலாறு

மாத இதழ். 2021 ஜனவரி முதல் மின்னிதழாக தொடர்ந்து வெளிவருகிறது.

இதழின் நோக்கத்தை ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்
  • காத்திரமான விடயங்களின் பக்கம் நகர்ந்து செல்வதும், அதன் தோற்றுவாயிலிருந்து உரையாடல்களை உருவாக்குவதும், கசிந்து செல்லும் நீரூற்றினை உடைத்து பெரும் ஆற்றினை உருவாக்கும் படைப்புக்களை வனம் தாங்க நினைக்கிறது.
  • வனம் என்பது உரையாடல்களின் வெளியாக மாத்திரமன்றி; உடைப்புக்களின் தொனியாகவும் இயங்கும் என செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.

பொறுப்பாசிரியர்கள்

  • ஷாதிர் யாசீன்
  • சாஜித் அஹமட்
  • சப்னாஸ் ஹாசிம்

பங்களிப்பாளர்கள்

இயங்குதாரர்
  • பயாட் தாஜ்டீன்
  • அப்கர் அலி ஜவ்பர்
  • ஜாஸிம் அத்னான்

பதிவு வகைகள்

  • கவிதை
  • சிறுகதைகள்
  • கட்டுரை
  • நூல் விமர்சனம்
  • நேர்காணல்

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

Tamil Content