ஹரிஸமய திவாகரம்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added)
 
(Para Added, Image Added)
Line 1: Line 1:
[[File:Hari Samaya Divagaram Magazine.jpg|thumb|ஹரிஸமய திவாகரம் இதழ்]]
ஹரிஸமய திவாகரம்,1923-ல் தொடங்கப்பட்ட வைணவ சமய இதழ். ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்குவதற்காக இந்த இதழ் தோன்றியது.  

== பதிப்பு, வெளியீடு ==
ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்குவதற்காக,  பண்டிதர் ஆ.அரங்கராமாநுஜன் ஆசிரியர் பொறுப்பில், 1923-ல், தோன்றிய இதழ் 'ஹரிஸமய திவாகரம்'. மதுரை ஹரிஸமய திவாகர அச்சுக்கூடத்தில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. இது ஓர் இரு மாத இதழ்.
== உள்ளடக்கம் ==   
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 00:04, 1 August 2022

ஹரிஸமய திவாகரம் இதழ்

ஹரிஸமய திவாகரம்,1923-ல் தொடங்கப்பட்ட வைணவ சமய இதழ். ஸ்ரீராமாநுஜரின் தத்துவம் கொள்கைகள், பெருமைகளை விளக்குவதற்காக இந்த இதழ் தோன்றியது.

பதிப்பு, வெளியீடு

உள்ளடக்கம்