உதாத்த அணி: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) (Created page with "வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும். இதனை, வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உய...") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் | பாடல்களில் பாடபப்டும் பொருளை அடிப்படையாகக் கொண்ட அணிகளுள் ஒன்று உதாத்த அணி. வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம். இதனை, | ||
வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் | ''வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்'' | ||
''உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும்'' (தண்டி, 74) | |||
என தண்டியலங்கஆரம் கூறுகிறது. | |||
Revision as of 21:42, 20 July 2022
பாடல்களில் பாடபப்டும் பொருளை அடிப்படையாகக் கொண்ட அணிகளுள் ஒன்று உதாத்த அணி. வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம். இதனை,
வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும் (தண்டி, 74)
என தண்டியலங்கஆரம் கூறுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.