ராணி திலக்: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) (Created page with "ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரிய...") |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் | ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972-ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது. |
Revision as of 20:24, 9 July 2022
ராணி திலக் என்ற பேரில் கவிதைகளும் கவிதைவிமர்சனமும் எழுதிவரும் ஆர்.தாமோதரன் 1972-ல் பிறந்தவர். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்றபின் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.2005-ல் இவரது முதல் கவிதைத்தொகுதியான நாகதிசை வெளியாகியது. கவிதை விமர்சன நூலான சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.