under review

மண்டல புருடர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "மண்டல புருடர் (பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். சூடாமணி நிகண்டு நூலை இயற்றியவர். == வாழ்க்கைக் குறிப்பு == மண்டல புருடர் தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூற...")
 
No edit summary
Line 6: Line 6:
== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
* சூடாமணி நிகண்டு
* சூடாமணி நிகண்டு
== வெளி இணைப்புகள் ==
* சூடாமணி நிகண்டு: tamildigital libraray
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/5 தமிழ் இலக்கிய வரலாறு: பதினாறாம் நூற்றாண்டு: பாகம் 2: 2005: மு. அருணாசலம்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lJY2#book1/5 தமிழ் இலக்கிய வரலாறு: பதினாறாம் நூற்றாண்டு: பாகம் 2: 2005: மு. அருணாசலம்]

Revision as of 15:12, 1 July 2022

மண்டல புருடர் (பதினாறாம் நூற்றாண்டு) சைவப் புலவர். சூடாமணி நிகண்டு நூலை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மண்டல புருடர் தன்னை "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" எனக் கூறிக்கொண்டார். வீரை என்பது வீரபுரம் என்பதன் மரூஉ. இவரது சமயம் ஆருகதம். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மண்டல புருடர் சூடாமணி நிகண்டு நூலை இயற்றினார். பல வடசொற்களைத் தமிழ்ச்சொள்களாக ஆக்கிப் பொருளினைத் தொகுத்துக் கூறியுள்ளார். நிகண்டு நூல்கள் பலவற்றில் இவர் இயற்றிய நிகண்டு விருத்தம் என்னும் யாப்பில் உள்ளது. 'பன்னிரண்டாவது பல்பெயர்க் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி' என்னும் பகுதிக்கு சிறப்புப் பாயிரம் எழுதினார்.

நூல்கள் பட்டியல்

  • சூடாமணி நிகண்டு

வெளி இணைப்புகள்

  • சூடாமணி நிகண்டு: tamildigital libraray

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.