கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை): Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) mNo edit summary |
(Inserted READ ENGLISH template link to English page) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Kabilan (Salihotranin Tanthai)|Title of target article=Kabilan (Salihotranin Tanthai)}} | |||
கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை. | கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை. | ||
Revision as of 06:53, 13 September 2022
To read the article in English: Kabilan (Salihotranin Tanthai).
கபிலன் (சாலிகோத்ரனின் தந்தை) மகாபாரதத்தில் பாண்டவர்கள் சென்று கண்டதாக குறிப்பிடப்படும் முனிவர்களில் ஒருவராகிய சாலிஹோத்ரரின் தந்தை.
(பார்க்க கபிலர்கள் )
வரலாறு
சாலிஹோத்ரரின் தந்தை பெயர் கபிலர். இவர் உபரிசிரவஸுவின் ஒரு வேள்வியை முன்னின்று நடத்தினார். (மகாபாரதம் சாந்திபர்வம், 337-ஆம் அத்தியாயம்)
உசாத்துணை
- வெட்டம் மாணி. புராணக் கலைக்களஞ்சியம்
✅Finalised Page