இராசதுரை (நாவல்): Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
m (Moved by Je to review) |
||
Line 1: | Line 1: | ||
{{ | {{ready for review}}இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார். | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == |
Revision as of 09:13, 6 February 2022
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
இராசதுரை (1924) இலங்கையில் ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய முதல் நாவல். இந்நாவலை செ.செல்லம்மாள் எழுதினார்.
இலக்கிய இடம்
செ.செல்லம்மாள் எழுதிய இராசதுரை" என்னும் நாவல் 1924-ல் வருடத்தில் பிரசுரமாயிற்று. ‘துணிந்தெழுதிய முதல் நாவலாசிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத்தன்மையில் பொதுமைகாண முடியுமென்பதாலும், தமிழ்நாட்டுக் கோதைநாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப்பிடலாம்’ என்று சில்லையூர் செல்வராசன் கருதுகிறார்*