கையறு: Difference between revisions
No edit summary |
|||
Line 4: | Line 4: | ||
[[கோ. புண்ணியவான்]] இந்நாவலை ல் எழுதினார். அவரே நூலை வெளியிட்டு கேட்பவர்களுக்கு தபால்கள் வழியாகவும் நேரடியாகவும் அனுப்பினார். தமிழகத்தில் இந்நாவலை யாவரும் பதிப்பகம் வினியோகம் செய்தது. | [[கோ. புண்ணியவான்]] இந்நாவலை ல் எழுதினார். அவரே நூலை வெளியிட்டு கேட்பவர்களுக்கு தபால்கள் வழியாகவும் நேரடியாகவும் அனுப்பினார். தமிழகத்தில் இந்நாவலை யாவரும் பதிப்பகம் வினியோகம் செய்தது. | ||
கதைச்சுருக்கம் | == கதைச்சுருக்கம் == | ||
இலக்கிய இடம் | == இலக்கிய இடம் == | ||
’தமக்கு நேர்ந்த துன்பங்களையும் அநியாயங்களையும் தடுக்கவியலாத கையறு நிலை மட்டுமின்றி அவற்றை எதிர்கொண்டு மடிந்ததற்கு ஒரு வரலாற்று நியாயம்கூடக் கிட்டாத கையறு நிலையும் அத்தமிழர்களைச் சூழ்ந்திருந்ததைக் கவனப்படுத்தும் விதமாகச் சிறப்பாக அமைந்துள்ளது கையறு நாவல்.” என்று சிவானந்தம் நீலகண்டன் மதிப்பிடுகிறார். ’கையறு நாவலின் பலமாக உணர்வது அதன் உரையாடல்களும் நுண்சித்தரிப்புகளும்தான். எல்லா காட்சிகளையும் உயிர்பான உரையாடல்கள் வழியும் சித்தரிப்புகள் வழியும் இயன்ற அளவு அனுபவங்களாக்க முயன்றுள்ளார்’ என்று [[அ.பாண்டியன்]] குறிப்பிடுகிறார் | |||
சயாம் மரண ரயில்பாதை அமைக்கப்பட்டதை களமாக கொண்ட நாவல்களில் கலைத்திறனால் முதன்மையானதாகக் கருதப்படுவது கோ. புண்ணியவான் எழுதிய கையறு நாவல். “இந்நாவல் வரலாற்று நாவல்தான். ஆனால் சயாமில் தண்டவாளம் போடப்பட்ட மொத்த வரலாற்றையும் சொல்லும் நாவலல்ல. கோ.புண்ணியவான் இதை சிதைக்கப்பட்ட மனிதர்களின் வரலாறாகவே கட்டமைத்துள்ளார். அம்மக்களின் வழியாகவே அவர்களின் இயல்புகள் வழியாகவே வரலாற்றைப் புனைந்து செல்கிறார். நெருக்கடியான சூழல், மரணத்தின் அத்தனை கதவுகளையும் திறந்துவைத்துள்ள காலம், நம்பகமற்ற சக மனிதர்கள் எனச் சூழ்ந்துள்ள நிலத்தில் மனிதன் என்னவாகத் தன்னை மாற்றிக்கொள்கிறான் என இன்னொரு உள்ளடுக்கை நாவல் உக்கிரமாகப் பேசுகிறது. அதுவே இப்புனைவுக்கு மலேசிய இலக்கியத்தில் சிறந்த இடத்தை வழங்குகிறது.” என்று [[ம. நவீன்]] மதிப்பிடுகிறார். | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://youtu.be/_ecfiLrlJrI கையறு நூல் வெளியீட்டு நிகழ்வு யாவரும் பதிப்பகம்] | * [https://youtu.be/fNjlp8M0DxQ கையறு- ம.நவீன் விமர்சனம் காணொலி] | ||
[https://youtu.be/ | * [https://youtu.be/_ecfiLrlJrI கையறு நூல் வெளியீட்டு நிகழ்வு யாவரும் பதிப்பகம்] | ||
* [https://youtu.be/vIbIvlqZ0MM கையறு நாவல் - காணொலி விமர்சனம்] | |||
* [https://vallinam.com.my/version2/?p=7568 கையறு, இல்லாத கடலின் இடையறாத இருள்] ம.நவீன் | |||
* [https://sivananthamneela.wordpress.com/2021/12/28/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE/ கையறு நாவல் விமர்சனம் சிவானந்தம் நீலகண்டன்] |
Revision as of 09:29, 22 June 2022
கையறு ( ) மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் எழுதிய நாவல். சயாம் மரண ரயில்பாதைத் திட்டத்தின் பின்னணியில் தமிழர்களின் அழிவை கருவாக்கி எழுதப்பட்டது. அந்தக் கருகொண்ட நாவல்களில் முதன்மையானதாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.
எழுத்து, வெளியீடு
கோ. புண்ணியவான் இந்நாவலை ல் எழுதினார். அவரே நூலை வெளியிட்டு கேட்பவர்களுக்கு தபால்கள் வழியாகவும் நேரடியாகவும் அனுப்பினார். தமிழகத்தில் இந்நாவலை யாவரும் பதிப்பகம் வினியோகம் செய்தது.
கதைச்சுருக்கம்
இலக்கிய இடம்
’தமக்கு நேர்ந்த துன்பங்களையும் அநியாயங்களையும் தடுக்கவியலாத கையறு நிலை மட்டுமின்றி அவற்றை எதிர்கொண்டு மடிந்ததற்கு ஒரு வரலாற்று நியாயம்கூடக் கிட்டாத கையறு நிலையும் அத்தமிழர்களைச் சூழ்ந்திருந்ததைக் கவனப்படுத்தும் விதமாகச் சிறப்பாக அமைந்துள்ளது கையறு நாவல்.” என்று சிவானந்தம் நீலகண்டன் மதிப்பிடுகிறார். ’கையறு நாவலின் பலமாக உணர்வது அதன் உரையாடல்களும் நுண்சித்தரிப்புகளும்தான். எல்லா காட்சிகளையும் உயிர்பான உரையாடல்கள் வழியும் சித்தரிப்புகள் வழியும் இயன்ற அளவு அனுபவங்களாக்க முயன்றுள்ளார்’ என்று அ.பாண்டியன் குறிப்பிடுகிறார் சயாம் மரண ரயில்பாதை அமைக்கப்பட்டதை களமாக கொண்ட நாவல்களில் கலைத்திறனால் முதன்மையானதாகக் கருதப்படுவது கோ. புண்ணியவான் எழுதிய கையறு நாவல். “இந்நாவல் வரலாற்று நாவல்தான். ஆனால் சயாமில் தண்டவாளம் போடப்பட்ட மொத்த வரலாற்றையும் சொல்லும் நாவலல்ல. கோ.புண்ணியவான் இதை சிதைக்கப்பட்ட மனிதர்களின் வரலாறாகவே கட்டமைத்துள்ளார். அம்மக்களின் வழியாகவே அவர்களின் இயல்புகள் வழியாகவே வரலாற்றைப் புனைந்து செல்கிறார். நெருக்கடியான சூழல், மரணத்தின் அத்தனை கதவுகளையும் திறந்துவைத்துள்ள காலம், நம்பகமற்ற சக மனிதர்கள் எனச் சூழ்ந்துள்ள நிலத்தில் மனிதன் என்னவாகத் தன்னை மாற்றிக்கொள்கிறான் என இன்னொரு உள்ளடுக்கை நாவல் உக்கிரமாகப் பேசுகிறது. அதுவே இப்புனைவுக்கு மலேசிய இலக்கியத்தில் சிறந்த இடத்தை வழங்குகிறது.” என்று ம. நவீன் மதிப்பிடுகிறார்.