விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது: Difference between revisions
(Corrected Category:இலக்கிய விருதுகள் to Category:இலக்கிய விருது) |
No edit summary |
||
Line 16: | Line 16: | ||
*2023 [[சதீஷ்குமார் சீனிவாசன்]] | *2023 [[சதீஷ்குமார் சீனிவாசன்]] | ||
*2024 [[வே.நி.சூர்யா]] | *2024 [[வே.நி.சூர்யா]] | ||
*2025 [[சோ. விஜய குமார்]] | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://youtu.be/hyBux6aogZE ஜெயமோகன் உரை, குமரகுருபரன் - விஷ்ணுபுரம் இலக்கிய விருது] | * [https://youtu.be/hyBux6aogZE ஜெயமோகன் உரை, குமரகுருபரன் - விஷ்ணுபுரம் இலக்கிய விருது] |
Latest revision as of 12:08, 1 May 2025
- குமரகுருபரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமரகுருபரன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Vishnupuram - Kumaraguruparan Award.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பெயரால் வழங்கும் இளங்கவிஞர்களுக்கான இலக்கிய விருது.
தொடக்கம்
கவிஞர் குமரகுருபரன் ஜூன் 19,2016-ல் மறைந்தார். அவர் பெயரால் ஓர் இலக்கியவிருது வழங்கவேண்டும் என்று அவருடைய நண்பர் கவிதா சொர்ணவல்லி விரும்பியதன் பேரில் இவ்விருது ஏற்பாடு செய்யப்பட்டது. 2017 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளங்கவிஞர்களுக்கான விருது இது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை வழங்குகிறது.
விருது
இவ்விருது ரூபாய் ஐம்பதாயிரமும், சிற்பமும் அடங்கியது. ஆண்டுதோறும் குமரகுருபரனின் பிறந்தநாளான ஜூன் 10 -ஐ ஒட்டி சென்னையில் நிகழும் விழாவில் விருது அளிக்கப்படுகிறது. 2023 முதல் பரிசுத்தொகை ரூ. ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது.
விருதுபெற்றோர்
- 2017 சபரிநாதன்
- 2018 கண்டராதித்தன்
- 2019 ச. துரை
- 2020 வேணு வேட்ராயன்
- 2021 மதார்
- 2022 ஆனந்த்குமார்
- 2023 சதீஷ்குமார் சீனிவாசன்
- 2024 வே.நி.சூர்யா
- 2025 சோ. விஜய குமார்
உசாத்துணை
- ஜெயமோகன் உரை, குமரகுருபரன் - விஷ்ணுபுரம் இலக்கிய விருது
- குமரகுருபரன் இணைப்புகள்
- விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Apr-2023, 22:04:08 IST