நாவேந்தன் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
Corrected Category:சிற்றிதழ்கள் to Category:சிற்றிதழ்
Line 16: Line 16:
[[Category:இதழ்]]
[[Category:இதழ்]]
[[Category:சிற்றிதழ்]]
[[Category:சிற்றிதழ்]]
[[Category:ஈழம்]]

Revision as of 01:05, 21 December 2025

நாவேந்தன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாவேந்தன் (பெயர் பட்டியல்)
நாவேந்தன் இதழ்

நாவேந்தன் (இதழ்) (1974) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் நாவேந்தன் நடத்திய சிற்றிதழ்.மாத இதழாக வெளிவந்தது.

வெளியீடு

இலங்கைத் தமிழ் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான நாவேந்தன் இவ்விதழை 1974-ல் நடத்தினார். இது கதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் வெளியிட்டது

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:48 IST