under review

சர்க்கரைப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)
 
Line 17: Line 17:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:53, 21 December 2025

சர்க்கரைப் புலவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சர்க்கரைப் புலவர் தேவகோட்டையில் பிறந்தார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சர்க்கரைப் புலவர் 'மதீனத்தந்தாதி' நூலை எழுதினார்.

நூல்கள்

  • மதீனத்தந்தாதி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2023, 10:00:16 IST