விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது: Difference between revisions
No edit summary |
|||
| Line 11: | Line 11: | ||
*2021 [[மதார்]] | *2021 [[மதார்]] | ||
*2022 [[ஆனந்த்குமார்]] | *2022 [[ஆனந்த்குமார்]] | ||
==உசாத்துணை== | |||
[https://www.jeyamohan.in/?p=164934&preview_id=164934 விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்] | == உசாத்துணை == | ||
* https://youtu.be/hyBux6aogZE குமரகுருபரன் விழா உரை | |||
* [https://www.jeyamohan.in/?s=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D குமரகுருபரன் இணைப்புகள்] | |||
* [https://www.jeyamohan.in/?p=164934&preview_id=164934 விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்] | |||
{{being created}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 07:25, 14 June 2022
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பெயரால் வழங்கும் . இளங்கவிஞர்களுக்கான இலக்கிய விருது.
தொடக்கம்
கவிஞர் குமரகுருபரன் ஜூன் 19,2016-ல் மறைந்தார். அவர் பெயரால் ஓர் இலக்கியவிருது வழங்கவேண்டும் என்று அவருடைய நண்பர் கவிதா சொர்ணவல்லி விரும்பியதன் பேரில் இவ்விருது ஏற்பாடு செய்யப்பட்டது. 2017 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளங்கவிஞர்களுக்கான விருது இது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை வழங்குகிறது.
விருது
இவ்விருது ரூபாய் ஐம்பதாயிரமும் , சிற்பமும் அடங்கியது. ஆண்டுதோறும் குமரகுருபரனின் பிறந்தநாளான ஜூன் 10 ஐ ஒட்டி சென்னையில் நிகழும் விழாவில் விருது அளிக்கப்படுகிறது
விருதுபெற்றோர்
- 2017 சபரிநாதன்
- 2018 கண்டராதித்தன்
- 2019 ச. துரை
- 2020 வேணு வேட்ராயன்
- 2021 மதார்
- 2022 ஆனந்த்குமார்
உசாத்துணை
- https://youtu.be/hyBux6aogZE குமரகுருபரன் விழா உரை
- குமரகுருபரன் இணைப்புகள்
- விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.