Tamil Wiki:ஒருங்கிணைப்பாளர்கள்: Difference between revisions
From Tamil Wiki
(domain linked) |
m (Madhusaml moved page தொழில்நுட்ப குழு Technical Team to Tamil Wiki:தொழில்நுட்ப குழு Technical Team without leaving a redirect) |
Revision as of 06:36, 1 June 2022
மென்பொருள் கட்டமைப்பாளர். IOT தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் பணி. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வாசம்.
தமிழ் விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளின் பங்களிப்பாளர். திறந்த மூல மென்பொருள், ஆட்டோமேஷன் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் ஆர்வம். | |
ஜெயமோகன்.இன், வெண்முரசு.இன் இணயதள தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு பொறுப்பாளராக செயல்படுகிறார். திருவண்ணாமலையில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசிக்கிறார். | |
மென்பொருள் மற்றும் அதன் கட்டமைப்பு பொறியாளர். இந்த தமிழ்.விக்கி தளத்துக்கு மென்பொருள் கட்டமைப்புக்கு உதவி செய்கிறார். தாயார், தம்பியின் குடும்பம், மனைவி, மகள்களுடன் சென்னையில் வசிக்கிறார். வேர் இன்னும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில்.
இலக்கிய வாசிப்பு , பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். |