under review

மூன்றில் எது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 2: Line 2:
மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை.
மூன்றில் எது (1924) [[வி. விசாலாட்சி அம்மாள்]] எழுதிய சிறுகதை.
== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==
”மூன்றில் எது?” சிறுகதை 1924-ல் [[பஞ்சாமிர்தம்]] இதழில் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Tamil Story” என்னும் தொகுப்பில் “Of The Three Which One” என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.  
”மூன்றில் எது?” சிறுகதை 1924-ல் [[பஞ்சாமிர்தம் (இதழ்)]]-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Tamil Story” என்னும் தொகுப்பில் “Of The Three Which One” என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.
 
== கதைச்சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.
வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.

Revision as of 21:01, 12 May 2022

மூன்றில் எது?  (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

மூன்றில் எது (1924) வி. விசாலாட்சி அம்மாள் எழுதிய சிறுகதை.

எழுத்து, வெளியீடு

”மூன்றில் எது?” சிறுகதை 1924-ல் பஞ்சாமிர்தம் (இதழ்)-ல் வெளியானது. இக்கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Tamil Story” என்னும் தொகுப்பில் “Of The Three Which One” என்ற தலைப்பில் சுபஸ்ரீ கிருஷ்ணசுவாமி மொழிபெயர்ப்பில் வெளிவந்தது. 2018-ன் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.

கதைச்சுருக்கம்

வாழை மட்டை சீவுகிறேன் என்று கையை வெட்டிக் கொண்ட கமலாம்பாளின் மகளான வேதுவின் கையை குணமாக்கியது கண்ணீரா, பச்சிலையா, குணமாச்சரமா என்ற கேள்வியோடு சிறுகதை முடிகிறது.

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.