அப்பாத்துரைப் பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
Added links to Disambiguation page |
Corrected the links to Disambiguation page |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|அப்பாத்துரை|[[அப்பாத்துரை (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=அப்பாத்துரை|DisambPageTitle=[[அப்பாத்துரை (பெயர் பட்டியல்)]]}} | ||
{{Read English|Name of target article=Appadurai Pillai|Title of target article=Appadurai Pillai}} | {{Read English|Name of target article=Appadurai Pillai|Title of target article=Appadurai Pillai}} | ||
Revision as of 18:12, 27 September 2024
- அப்பாத்துரை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பாத்துரை (பெயர் பட்டியல்)
To read the article in English: Appadurai Pillai
அப்பாத்துரைப் பிள்ளை.மு இலங்கையின் சிற்றிலக்கிய ஆசிரியர்களில் ஒருவர். நவாலியில் பிறந்தவர்
தனிவாழ்க்கை
நவாலி முத்துத் தம்பியின் மகன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
நூல்கள்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
- நல்லை சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி, 1894
- மருதடி அந்தாதி, 1891
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:59 IST