பிரமலைச் சீர்திருத்தன்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
Line 7: | Line 7: | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om023-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om023-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 02:20, 30 April 2022
பிரமலைச் சீர்திருத்தன் (1920) பிரமலைக் கள்ளர் இனக்குழுவை மேம்படுத்தும்பொருட்டு வெளியிடப்பட்ட மாத இதழ்
வெளியீடு
1920-ல் 6 பைசா விலையில் பிரமலைக் கள்ளர் இன மக்களின் நலம் கருதி வெளியிடப்பட்ட இதழ் இது. பல்சுவையாகப் பல்வேறு செய்திகளைச் சொல்வதோடு, ஆசிரியர்கள் நலம் கருதியும் இந்த இதழ் வந்துள்ளது.
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.