ப. சரவணன்: Difference between revisions
No edit summary |
(category & stage updated) |
||
Line 1: | Line 1: | ||
{{{ready for review}}} | |||
'''முனைவர் ப. சரவணன்''' தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி இவருக்கு ‘எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் '''[https://amuttu.net/ திரு. அ. முத்துலிங்கம்]''' அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார். | '''முனைவர் ப. சரவணன்''' தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி இவருக்கு ‘எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் '''[https://amuttu.net/ திரு. அ. முத்துலிங்கம்]''' அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார். | ||
[[File:முனைவர் ப. சரவணன், மதுரை..jpg|frame|முனைவர் ப. சரவணன், மதுரை.]] | [[File:முனைவர் ப. சரவணன், மதுரை..jpg|frame|முனைவர் ப. சரவணன், மதுரை.]] | ||
Line 330: | Line 331: | ||
# எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D வெண்முரசு] | # எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - [https://www.jeyamohan.in/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D வெண்முரசு] | ||
# எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - [https://www.sramakrishnan.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D மதிப்பீட்டுக் கட்டுரைகள்] | # எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - [https://www.sramakrishnan.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA.+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D மதிப்பீட்டுக் கட்டுரைகள்] | ||
[[Category:Tamil Content]] |
Revision as of 06:15, 29 January 2022
{{{ready for review}}} முனைவர் ப. சரவணன் தமிழ் இலக்கிய-இலக்கண விமர்சகராகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளராகவும் உள்ளார். இதுவரை 60க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி இவருக்கு ‘எழுத்துலகத் தேனீ’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
திரு. சு. பழனிசாமி -– ப. அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக மே 14, 1978இல் சென்னையில் பிறந்தார். மதுரை அல்-அமீன் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் சென்னையில் கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் திருச்செங்கோட்டில் கல்வியியலில் முதுகலைப் பட்டமும் மதுரை யாதவர் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
விருதுகள்
1. செந்தமிழ்த் திலகம் விருது – ஜூலை 23, 2011
2. இலக்கியச் சுடா் விருது - ஜூலை 21, 2012
படைப்புகள்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் விதத்தில், சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, சமூக நாவல், வரலாற்று நாவல், சரித்திர நாவல், கட்டுரை, பொதுக்கட்டுரை, வரலாற்று நூல்கள், பொது அறிவு நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் எனப் பல்வேறு வகைகளில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
வ.எண் | தலைப்பு | பக்கங்கள் | நூலைப் பற்றி |
---|---|---|---|
1 | மதுரைக்கோவில் | 160 | மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய முழு வரலாறு |
2 | தமிழ் இலக்கியமும் இலக்கணமும் | 424 | தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் தொடங்கி நவீன இலக்கியம், நவீனச் சொல்லகராதி வரையிலான படைப்புகள் பற்றிய தொகுப்பு. |
3 | மோகப்பரணி | 104 | கவிதைத் தொகுப்பு |
4 | அன்பின் பூங்கொத்து | 112 | கவிதைத் தொகுப்பு |
5 | மேடைக்கூத்து | 160 | நாடகத் தொகுப்பு |
6 | வான்டட் (தேடப்படும் குற்றவாளி) | 176 | க்ரைம் நாவல் |
7 | குழியானை | 366 | சரித்திர நாவல் |
8 | அப்பாவின் கால்கள் | 200 | தன் வரலாற்று நாவல் |
9 | நினைவுகளின் பேரணி | 240 | சமூக நாவல் |
10 | பழந்தமிழ்க் கட்டுரைகள் | 528 | இலக்கிய, இலக்கணக் கட்டுரைத் தொகுப்பு |
11 | நிர்பயா | 326 | 50 சிறுகதைகளின் தொகுப்பு |
12 | விழிப்புணர்வு | 112 | 25 சிறுகதைகளின் தொகுப்பு |
13 | ஈசாப் (நீதி சார்ந்த கதைகள்) | 112 | சிறார் இலக்கியம் (மறுஆக்கம்) |
14 | தெனாலிராமன் (அறிவுசார்ந்த கதைகள்) | 80 | சிறார் இலக்கியம் (மறுஆக்கம்) |
15 | இரும்புப் பூக்கள் | 160 | சாதனைப் பெண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு |
16 | விடுதலைக்கான விலை உயிர் | 160 | இந்திய விடுதலை வீரர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு |
17 | டீம் ஒர்க் | 208 | இணைந்து பணியாற்றுதல் குறித்த தன்னம்பிக்கை நூல் |
18 | லீடர் | 168 | பணியாளர் குழுவுக்குத் தலைமையேற்றல் பற்றிய தன்னம்பிக்கை நூல் |
19 | எது சரி? எது தவறு? | 160 | மாற்றுக்கல்விக்கான சிந்தனைகளை முன்வைக்கும் கட்டுரைகள் |
20 | ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? | 160 | புத்தக வாசிப்பு குறித்த இன்றியமையாமையை விளக்கும் கட்டுரைகள் |
21 | சித்தர் நடந்த பாதை (அறம், பொருள், மனிதம்) | 120 | சித்தர்கள் முன்வைத்த மெய்ஞானம் பற்றிய கட்டுரைகள் |
22 | எல்லோரும் எழுதலாம் | 184 | புத்தகம் எழுதும் முறை பற்றி விளக்கும் கட்டுரைகள் |
23 | ஜாலியன்வாலா பாக் (13.04.1919) | 72 | வரலாற்றில் மறைந்துவிட்ட சில நிகழ்வுகளை மீட்டெடுக்கும் குறிப்புகள் |
24 | சிப்பாய்ப் புரட்சி (29.03.1857) | 90 | வரலாற்றில் மறைந்துவிட்ட சில நிகழ்வுகளை மீட்டெடுக்கும் குறிப்புகள் |
25 | புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை | 160 | புலம்பெயர்ந்த தமிழர் நிலையை விளக்கும் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள் |
26 | பண்டைய வல்லரசுகள் | 176 | பழைய அரசியல் கோட்பாடுகளை இன்றைய சூழலோடு ஒப்பீடு செய்யும் கட்டுரைகள் |
27 | பாரதி (வியத்தகு ஆளுமை) | 168 | பாரதியைப் பற்றிய புதிய சிந்தனைகளை முன்வைக்கும் கட்டுரைகள் |
28 | வ.உ.சி. (வியத்தகு ஆளுமை) | 136 | வ.உ.சி யைப் பற்றிய புதிய பல கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகள் |
29 | தாகூர் (வியத்தகு ஆளுமை) | 104 | தாகூரைப் பற்றி அறியப்படாத சில தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள் |
30 | வள்ளலார் (வியத்தகு ஆளுமை) | 96 | சமய மறுமலர்ச்சிக்கு வள்ளலாரின் பங்களிப்பு குறித்த கட்டுரைகள் |
31 | ஆன்மிகப் புரட்சியாளர்கள் | 104 | ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள் |
32 | சிந்தனைச் சிறகுகள் | 250 | இலக்கியம், கலை, வரலாறு குறித்த கட்டுரைகள் |
33 | சிறுகதை வரலாறும் சில ஆளுமைகளும் | 168 | சிறுகதை இலக்கியத்தைச் சில ஆளுமைகளுடன் இணைத்துப் பார்க்கும் கட்டுரைகள் |
34 | புனைவுலகில் அ. முத்துலிங்கம் | 198 | அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகள். |
35 | கார்ப்ரேட் கலாச்சாரம் | 160 | அக்காலம் முதல் இக்காலம் வரை நிறுவனமயமாக்கப்படும் சிந்தனைகள் பற்றிய நூல் |
36 | நாவல் வரலாறும் சில ஆளுமைகளும் | 280 | நாவல் இலக்கியத்தைச் சில ஆளுமைகளுடன் இணைத்துப் பார்க்கும் கட்டுரைகள் |
37 | பஞ்சதந்திரம் (அரசியல் சார்ந்த கதைகள்) | 140 | சிறார் இலக்கியம் (மறுஆக்கம்) |
38 | ரத்தப் புரட்சி | 160 | இந்திய விடுதலை வீரர்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு |
39 | நவீனப் பெண்ணியம் | 240 | நவீனக் கவிதைகளில் இழையோடும் பெண்ணியக் கருத்தாக்கங்கள் பற்றிய கட்டுரைகள் |
40 | தனிமையின் நிழலில் | 380 | சமூக நாவல் |
41 | இயற்கையின் புன்னகை | 400 | குறுங்கட்டுரைத் தொகுப்பு |
42 | அழியா முகம் | 150 | சமூக நாவல் |
43 | இருவர் எழுதிய நாட்குறிப்பு | 200 | சமூக நாவல் |
44 | தமிழக வரலாறு (தொகுதி - 01) | 360 | கீழடி முதல் சங்ககாலத்தின் இறுதி வரையிலான வரலாற்றுக் குறிப்புகள் |
45 | வழிப்பறி | 160 | க்ரைம் நாவல் |
46 | ஓவியா | 380 | 50 சிறுகதைகளின் தொகுப்பு |
47 | குறிஞ்சிப்பாட்டு | 100 | உரைநடை வடிவில், 99 பூக்களின் படங்களுடன் |
48 | கொங்கு நாட்டாரியல் - சிறுவர் பாடல்கள் | 64 | சிறு ஆய்வு |
49 | கொங்கு நாட்டாரியல் - கதைகள் | 64 | சிறு ஆய்வு |
50 | கொங்கு நாட்டாரியல் - வழிபாட்டு மரபுகள் | 76 | சிறு ஆய்வு |
51 | கொங்கு நாட்டாரியல் - குலச்சடங்குகள் | 76 | சிறு ஆய்வு |
52 | கொங்கு நாட்டாரியல் - ஒப்பாரி | 64 | சிறு ஆய்வு |
53 | கொங்கு நாட்டாரியல் - பழமொழிகள் | 160 | சிறு ஆய்வு |
54 | கொங்கு நாட்டாரியல் - மந்திரச் சடங்குகள் | 88 | சிறு ஆய்வு |
55 | கொங்கு நாட்டாரியல் - மருத்துவமுறைகள் | 84 | சிறு ஆய்வு |
56 | கொங்கு நாட்டாரியல் - குலச்சடங்குகள் | 76 | சிறு ஆய்வு |
57 | நாட்டாரியல் தெய்வங்கள் | 128 | சிறு ஆய்வு |
58 | சிற்றிலக்கியம் - மாலை | 64 | சிறு ஆய்வு |
59 | பாரதிதாசன் கவிதைகளில் பெண்ணியம் | 143 | பாரதிதாசனைப் பற்றிய பல புதிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைகள் |
60 | தமிழகக் கோவில் கலை | 264 | கோவில் சார்ந்த வரலாறு |
61 | நீயும் நானும் | 200 | சமூக நாவல் |
இணையத்தில் வெளிவந்தவை
- எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - வெண்முரசு
- எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் படைப்புகள் தொடர்பாக எழுதப்பட்டவை - மதிப்பீட்டுக் கட்டுரைகள்