ஹில்டா போலார்ட்: Difference between revisions
Manobharathi (talk | contribs) mNo edit summary |
Manobharathi (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Hilda.png|thumb|ஹில்டா]] | [[File:Hilda.png|thumb|ஹில்டா]] | ||
ஹில்டா போலார்ட் ( Dr.Hilda Magaret Polard) (1883 - 1944 ) லண்டன் மிஷன் நிறுவனத்தின் மருத்துவர். ஈரோடு பகுதிகளில் பிளேக் தொற்றின்போது இலவச மருத்துவப் பணி ஆற்றியவர். போலார்டம்மா என ஈரோடு பகுதிகளில் நினைவுகூரப்படுகிறார். | ஹில்டா போலார்ட் ( Dr.Hilda Magaret Polard) (1883-1944) லண்டன் மிஷன் நிறுவனத்தின் மருத்துவர். ஈரோடு பகுதிகளில் பிளேக் தொற்றின்போது இலவச மருத்துவப் பணி ஆற்றியவர். போலார்டம்மா என ஈரோடு பகுதிகளில் நினைவுகூரப்படுகிறார். | ||
== வாழ்க்கை == | == வாழ்க்கை == | ||
Line 10: | Line 10: | ||
* [https://www.worshipmeta.com/IN/Perundurai/269715239898869/Csi-Good-Samartian-Church-Pungambadi Csi Good Samartian Church Pungambadi, Pungambadi ,Erode 638 112, Perundurai (2022)] | * [https://www.worshipmeta.com/IN/Perundurai/269715239898869/Csi-Good-Samartian-Church-Pungambadi Csi Good Samartian Church Pungambadi, Pungambadi ,Erode 638 112, Perundurai (2022)] | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:21, 19 April 2022
ஹில்டா போலார்ட் ( Dr.Hilda Magaret Polard) (1883-1944) லண்டன் மிஷன் நிறுவனத்தின் மருத்துவர். ஈரோடு பகுதிகளில் பிளேக் தொற்றின்போது இலவச மருத்துவப் பணி ஆற்றியவர். போலார்டம்மா என ஈரோடு பகுதிகளில் நினைவுகூரப்படுகிறார்.
வாழ்க்கை
ஹில்டா போலார்ட் ஜூன் 20, 1883-ல் லண்டனில் பிறந்தார். மருத்துவப் படிப்புக்குப்பின் இந்தியா வந்து ஆற்காடு மிஷனில் மருத்துவராக 1913 முதல் 1917 வரை ஐடா ஸ்கட்டருடன் இணைந்து பணியாற்றினார்.1917-ல் ஏ.டபிள்யூ.பிரப் அவரை ஈரோடு நகரில் தொற்றுநோய் பரவலை தடுக்கும்பொருட்டு அழைத்துவந்தார். 1917 முதல் 1944 வரை ஈரோடு லண்டன் மிஷன் மருத்துவமனையில் பணியாற்றினார். பிளேக் தொற்று உருவானபோது அவர் ஆற்றிய அரும்பணிகளால் போலார்டம்மா என்று அழைக்கப்பட்டார்.
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.