ஈழகேசரி லண்டன்: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom) |
(Inserted READ ENGLISH template link to English page) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Eelakesari London|Title of target article=Eelakesari London}} | |||
[[File:ஈழகேசரி லண்டன்.jpg|thumb|ஈழகேசரி லண்டன்]] | [[File:ஈழகேசரி லண்டன்.jpg|thumb|ஈழகேசரி லண்டன்]] | ||
ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: [[ஈழகேசரி]]) | ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: [[ஈழகேசரி]]) |
Revision as of 08:18, 13 July 2022
To read the article in English: Eelakesari London.
ஈழகேசரி (லண்டன்) (1995-1099) லண்டனில் இருந்து மாத இதழாக வெளிவந்த செய்தி இதழ். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டது. ( பார்க்க: ஈழகேசரி)
வெளியீடு
ஈழகேசரி லண்டன் இதழ் லண்டனில் இருந்து ஈ.கே.ராஜகோபால் வெளியிட 1995-ல் வெளிவந்தது. இது ஒரு செய்தியிதழ். டைம் இதழின் வடிவமைப்பை கொண்டிருந்தது. இலங்கைப் போர்ச்செய்திகளை முதன்மையாக வெளியிட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டது
உசாத்துணை
✅Finalised Page