சங்கம் மருவிய காலப் புலவர்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சங்கம் மருவிய காலப் புலவர்கள் (பொ.யு. 300 - 600) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதிய பதினெட்டு புலவர்கள். == புலவர் பெயர்கள் அகரவரிசை == * கண்ணங்கூத்தனார் – கார் நாற்பது * கண்ணன் சேந்தனார...")
 
Line 12: Line 12:
* திருவள்ளுவர் – திருக்குறள்
* திருவள்ளுவர் – திருக்குறள்
* நல்லாதனார் – திரிகடுகம்
* நல்லாதனார் – திரிகடுகம்
* புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் – கைந்நிலை
* புல்லங்காடனார் – கைந்நிலை
* பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
* பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
* பொய்கையார் – களவழி நாற்பது
* பொய்கையார் – களவழி நாற்பது

Revision as of 13:00, 17 April 2022

சங்கம் மருவிய காலப் புலவர்கள் (பொ.யு. 300 - 600) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதிய பதினெட்டு புலவர்கள்.

புலவர் பெயர்கள் அகரவரிசை

  • கண்ணங்கூத்தனார் – கார் நாற்பது
  • கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
  • கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
  • கணிமேதையார் – ஏலாதி
  • கபிலர் – இன்னா நாற்பது
  • காரியாசான் – சிறுபஞ்சமூலம்
  • கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
  • சமணமுனிவர்கள் – நாலடியார்
  • திருவள்ளுவர் – திருக்குறள்
  • நல்லாதனார் – திரிகடுகம்
  • புல்லங்காடனார் – கைந்நிலை
  • பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
  • பொய்கையார் – களவழி நாற்பது
  • மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
  • முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
  • முன்றுறையரையனார் – பழமொழி
  • மூவாதியார் – ஐந்திணை எழுபது
  • விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை

உசாத்துணை