standardised

சி.பா.ஆதித்தனார் விருதுகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
சி.பா.ஆதித்தனார் விருதுகள்  தினத்தந்தி நிறுவனத்தால் அதன் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் நினைவாக வழங்க்ப்படும் விருதுகள் இவை
சி.பா.ஆதித்தனார் விருதுகள்  தினத்தந்தி நிறுவனத்தால் அதன் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் நினைவாக வழங்கப்படும் விருதுகள் இவை


= மூத்த தமிழறிஞர் விருது =
= மூத்த தமிழறிஞர் விருது =

Revision as of 21:38, 18 April 2022

சி.பா.ஆதித்தனார் விருதுகள் தினத்தந்தி நிறுவனத்தால் அதன் நிறுவனரான சி.பா.ஆதித்தனாரின் நினைவாக வழங்கப்படும் விருதுகள் இவை

மூத்த தமிழறிஞர் விருது

தமிழ் இலக்கியத்துக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும் நினைவுச்சின்னமும் வழங்கப்படுகிறது இன்னொன்று , ஆதித்தனார் "மூத்த தமிழறிஞர்" என்ற பெயரில் இவ்விருது குறிப்பிடப்படுகிறது.

விருது பெற்றவர்கள்

2004 - எம்.ஆர்.பி.குருசாமி

2009 - சிலம்பொலி செல்லப்பன்

2010 - வா.செ.குழந்தைச்சாமி

2011 - குமரி அனந்தன்

2012 - பொன்னீலன்

2013 - ச.வே.சுப்ரமணியன்

2015 - பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

2016 - முனைவர் அருகோ

2017 - ஈரோடு தமிழன்பன்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.