standardised

சிலோன் கெஜெட்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 7: Line 7:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* http://220.247.247.85:8081/handle/123456789/898
* [http://220.247.247.85:8081/handle/123456789/898 <nowiki>[http://220.247.247.85:8081/handle/123456789/898]</nowiki>]
{{Standardised}}
{{Standardised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:05, 14 April 2022

சிலோன் கவர்மெண்ட் கெஜெட்

சிலோன் கெஜெட் (1802) தமிழ் மொழி அச்சிடப்பட்ட முதல் இதழ்.

வெளியீடு

1802-ல் சிலோன் கெஜெட் எனும் இதழில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழியிலும் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. தமிழ் அச்சிடப்பட்ட முதல் இதழ் என சிலோன் கெஜெட் கருதப்படுகிறது. 1796-ல் பிரிட்டிஷார் ஸ்ரீலங்காவின் கடலோரப்பகுதிகளைக் கைப்பற்றினர். 1802-ல் சிலோன் கவர்மெண்ட் கெஜெட் (The Ceylon Government Gazette) தொடங்கப்பட்டது. இது கல்கத்தா கெஜெட் (Calcutta Gazette 1784) போன்று பிரிட்டிஷார் அவர்கள் கைப்பற்றிய நிலங்களில் உள்ள ஆட்சிச்செய்திக்ளை பகிர்ந்துகொள்ளும்பொருட்டு தொடங்கியதாகும். மார்ச் 15, 1802-ல் முதலிதழ் வெளியாகியது. ஃப்ரான்ஸ் டி ப்ருய்ன் (Frans de Bruin) இதன் வெளியீட்டாளர். தமிழ், சிங்களம், ஆங்கில ஆகிய மொழிகளில் இந்த இதழ் அமைந்திருந்தது. 1806 தமிழ் மட்டுமே கொண்ட வடிவமும் 1814 சிங்களம் மட்டுமே கொண்ட வடிவமும் வெளியாகியது.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.