User:Editorgowtham: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 273: Line 273:


== நேர்காணல்கள் ==
== நேர்காணல்கள் ==
[[File:Kungumam Interview 2.png|thumb|435x435px|குங்குமம் இதழ் - 30.06.2023]]
[[File:Kungumam Interview 2.png|thumb|398x398px|குங்குமம் இதழ் - 30.06.2023]]
{| class="wikitable"
{| class="wikitable"
!ஆண்டு
!ஆண்டு
!மாதம்
!மாதம்
!இதழ்
!தளம்
!குறிப்பு
!குறிப்பு
|-
|-
|2018
|2018
|ஏப்ரல்
|ஏப்ரல்
|ப்ரொவோக் (Provoke) ஆங்கில மாத இதழ் (மே 2018)  
|ப்ரொவோக் (Provoke)  
ஆங்கில மாத இதழ் (மே 2018)
|இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களுடனான படைப்புலகம் குறித்த நேர்காணல் <ref>[https://www.magzter.com/IN/Paulsons-Beauty-and-Fashion-Private-Limited/PROVOKE-Lifestyle/Entertainment/278794 G.A Gowtham Interviews Pa. Ranjith] </ref>
|இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களுடனான படைப்புலகம் குறித்த நேர்காணல் <ref>[https://www.magzter.com/IN/Paulsons-Beauty-and-Fashion-Private-Limited/PROVOKE-Lifestyle/Entertainment/278794 G.A Gowtham Interviews Pa. Ranjith] </ref>
|-
|2021
|நவ.
|கோவா சர்வதேச திரைப்பட விழா 2021
| rowspan="3" |’ஸ்வீட் பிரியாணி’ குறும்படம் குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடனான நேர்காணல்
|-
|2022
|மார்ச்
|Dot School of Design, Chennai
|-
|2022
|மே
|மும்பை சர்வதேச திரைப்பட விழா 2022
|-
|2022
|மே
|பிரிட்டிஷ் படத்தொகுப்பாளர்கள் அமைப்பு (British Film Editors)
|அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு படத்தொகுப்பாளர்களுடன் ஒரு இணைய வழி கலந்துரையாடல்.<ref>[https://www.instagram.com/p/Cd_Z_6Av76J/ BFE (British Film Editors) - Conversation]</ref>
|-
|-
| rowspan="5" |2023
| rowspan="5" |2023
Line 290: Line 309:
|டக்கர் திரைப்படம் குறித்து குங்குமம் இதழுக்கு (30.6.2023) கொடுத்த நேர்காணல் <ref>[https://web.archive.org/web/20240611141101/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=20761&id1=3&issue=20230625 குங்குமம் இதழ் - நேர்காணல்]</ref>
|டக்கர் திரைப்படம் குறித்து குங்குமம் இதழுக்கு (30.6.2023) கொடுத்த நேர்காணல் <ref>[https://web.archive.org/web/20240611141101/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=20761&id1=3&issue=20230625 குங்குமம் இதழ் - நேர்காணல்]</ref>
|-
|-
|அனைத்திந்திய வானொலி - ரெயின்போ பண்பலை
|அனைத்திந்திய வானொலி -  
ரெயின்போ பண்பலை
|சமகால உறவுகள் தொடர்பான உளவியல் குறித்து சிறப்பு விருந்தினர் உரை
|சமகால உறவுகள் தொடர்பான உளவியல் குறித்து சிறப்பு விருந்தினர் உரை
|-
|-
Line 298: Line 318:
|-
|-
| rowspan="2" |ஆகஸ்ட்
| rowspan="2" |ஆகஸ்ட்
|அனைத்திந்திய வானொலி - விவித் பாரதி எப்.எம்
|அனைத்திந்திய வானொலி -  
விவித் பாரதி எப்.எம்
|படத்தொகுப்பு குறித்த அனுபவங்கள்
|படத்தொகுப்பு குறித்த அனுபவங்கள்
|-
|-
Line 411: Line 432:
<references />
<references />


==உசாத்துணை==  
==வெளியிணைப்புகள்==  


*https://www.imdb.com/name/nm10274528/
*https://www.imdb.com/name/nm10274528/

Revision as of 03:43, 20 June 2024

G.A Gowtham at Goa Internation Film Festival 2021 (IFFI 52)
ஜி.ஏ. கௌதம் (2021) கோவா சர்வதேச திரைப்பட விழாவில்

ஜி.ஏ. கௌதம் (G.A Gowtham) காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலை படிப்பை நிறைவு செய்தவர். மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணிபுரிந்தவர். ஐந்து ஆண்டுகள் தொலைக்காட்சி மற்றும் பத்தாண்டுகள் திரைத்துறை என பதினைந்து ஆண்டுகளாக படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.

சமீபத்திய படத்தொகுப்பாக சித்தார்த் நடித்த ’டக்கர்’ திரைப்படம் வெளியானது. இவர் படத்தொகுப்பு செய்த ‘ஸ்வீட் பிரியாணி[1]’ குறும்படம் கோவா, கேரளா, மும்பை உள்பட இந்தியாவில் உள்ள முக்கியமான குறும்பட விழாக்களில் வென்றதுடன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 2019-ஆம் ஆண்டு இவர் படத்தொகுப்பு செய்த ‘டெஸ்டினீசியா’ குறும்படத்திற்காக பாலுமகேந்திரா விருதுகள் நிகழ்வில் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை பெற்றவர்.

படத்தொகுப்பு செய்ய பயன்படுத்தப்படும் Avid Media Composer மென்பொருள் நிறுவனத்தின் வலைதளத்தில், இவர் படத்தொகுப்பு செய்த ’உன்னாலே’ என்ற இசைக்காணொளி (Music Video) குறித்த இவரது கட்டுரை இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியான முதல் இந்திய படத்தொகுப்பாளரின் கட்டுரை இது என்ற பெருமைக்குரியவர்.[2]

சென்னை லயோலா கல்லூரியிலும், திருச்சி பிஷப் கலைக்கல்லூரியிலும் சிறப்பு விருந்தினராக உரையாற்றியிருக்கிறார். மேலும், சென்னைக் கிறித்தவக் கல்லூரியிலும், KC High[3] சர்வதேச பள்ளியிலும் பகுதி நேர கௌரவ ஆசிரியராக சில காலம் பணியாற்றியிருக்கிறார்.

சினிமா தவிர்த்து எழுத்து, ஒளிப்படம், ஓவியத்திலும் ஆர்வமுள்ளவர்.

G.A Gowtham in Mumbai Internation Film Festival 2022
மும்பை சர்வதேச திரைப்பட விழா (2022)

திரைப்படங்கள்

ஆண்டு படங்கள் பணி குறிப்புகள்
2015 இந்தியா பாகிஸ்தான் உதவி படத்தொகுப்பாளர் நடிகர்: விஜய் ஆண்டனி
2016 இஃக்லூ விளம்பர படத்தொகுப்பாளர்
ஒரு நாள் கூத்து நடிகர்கள்: அட்டகத்தி தினேஷ், நிவேதா பெத்துராஜ்
2017 மீண்டும் ஒரு காதல் கதை உதவி படத்தொகுப்பாளர்
நேநோரகம் தெலுங்கு திரைப்படம்
தாயம்
பவர் பாண்டி விளம்பர படத்தொகுப்பாளர் இயக்குநர்: தனுஷ்
பிருந்தாவனம் நடிகர்: அருள்நிதி
வேலைக்காரன் நடிகர்: சிவகார்த்திகேயன்
மரகத நாணயம் உதவி படத்தொகுப்பாளர் நடிகர்: 'ஈரம்’ ஆதி
2019 லிசா இரண்டாம் படத்தொகுப்பாளர் நடிகை: அஞ்சலி
2021 மின்னல் முரளி விளம்பர படத்தொகுப்பாளர் மலையாள திரைப்படம்
ஜங்கிள் நடிகை: வேதிகா (இன்னும் வெளியாகவில்லை)
2022 ஹாஸ்டல் நடிகர்: அசோக் செல்வன்
சாலா (இன்னும் வெளியாகவில்லை)
2023 டக்கர் படத்தொகுப்பாளர் நடிகர்: சித்தார்த்
2024 பயமறியா பிராமை விளம்பர படத்தொகுப்பாளர் நடிகர் : குரு சோமசுந்தரம் [4]

ஆவணப்படங்கள்

ஆண்டு பெயர் பணி குறிப்புகள்
2018 சினிமா வீரன் விளம்பர படத்தொகுப்பாளர் சினிமாவில் சண்டைக்காட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப்படம். தயாரிப்பு: தனுஷ் (வுண்டர்பார் பிலிம்ஸ்)
2018 சித்த மருத்துவம் படத்தொப்பாளர் சித்த மருத்துவம் குறித்தும், மருந்துகள் தயாரிக்கும் முறை குறித்தும் மத்திய அரசின் ‘அயூஷ்’ அமைப்பிற்காக தயாரிக்கப்பட்ட ஆவணப்படம்
2018 லேடீஸ் அண்ட் ஜெண்டில் விமன் (Ladies and Gentlewomen) இரண்டாம் படத்தொப்பாளர் தயாரிப்பு: பா. ரஞ்சித் (நீலம் புரொடக்‌ஷன்ஸ்)
2022 தாய்நிலம் போர்க்காலங்களில் சிங்கள ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்களது நிலத்தை மிட்க போராடும் ஈழ மக்களின் நிலமீட்பு போராட்டம்
2021 ஆதிச்சநல்லூர் - 1000 BC இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஆதிச்சநல்லூர் நாகரீகம் குறித்த ஆய்வுகள்[5]

விருதுகள் பெற்ற குறும்படங்கள்

சிறந்த படத்தொகுப்பாளர் விருது - 2019

2014 முதல் 2023 காலகட்டம் வரை சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்படங்களையும், அதற்கான ட்ரைலர் மற்றும் டீசர்களை படத்தொகுப்பு செய்துள்ளார். அவற்றில் முக்கியமானவை.

ஆண்டு பெயர் விருதுகள்
2014 13[6] அதிகாரப்பூர்வ தேர்வு மூவி பஃப் திரைப்பட விழா
2017 அ (Sperm)[7] அதிகாரப்பூர்வ தேர்வு கோவா குறும்பட விழா 2018
2018 மைக்கெல் (Michael) சிறந்த குறும்படம் பிகைன்ட்வுட்ஸ் கேல்டன் மெடல் 2019

(Behindwoods Golden Medal 2019)

2019 சட்டப்படி வழிப்பறி நடுவர் சிறப்பு விருது பாலுமகேந்திரா விருதுகள் 2019
சிறந்த நடிகர் (ஆண்)
2019 டெஸ்டிநீசியா

(Desinesia)

சிறந்த படத்தொகுப்பாளர்
சிறந்த திரைப்படம்
சிறந்த இயக்குனர்
2021 ஸ்வீட் பிரியாணி[8].

(Sweet Biriyani)

அதிகாரப்பூர்வ தேர்வு கோவா சர்வதேச திரைப்பட விழா 2021[9]
மும்பை சர்வதேச திரைப்பட விழா 2022[10]
ராஜஸ்தான் சர்வதேச திரைப்பட விழா 2022[11]
கேரளா சர்வதேச குறும்படம் மற்றும் ஆவணப்பட விழா 2022
பெங்களூர் சர்வதேச திரைப்பட குறும்பட விழா 2022[12]
சிறந்த திரைப்படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா 2022

வெப் சீரியஸ்

ஆண்டு பெயர் பணி குறிப்புகள்
2019 போஸ்ட்மேன் (Postman) படத்தொகுப்பாளர் நடிகர்கள்: கீர்த்தி பாண்டியன், முனிஷ்காந்த் (4 அத்தியாயங்கள்)
2021 நவரசா விளம்பர படத்தொகுப்பாளர் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பு
2022 பொன்னியின் செல்வன் படத்தொகுப்பாளர் தயாரிப்பு: சௌந்தர்யா ரஜினிகாந்த் (நிறுத்தம்)
2024 பெயரற்ற வெப்சீரியஸ் படத்தொகுப்பாளர் (படப்பிடிப்பில்)
G.A Gowtham in Velaikkaran Film Editing
’வேலைக்காரன்’ படத்தொகுப்பின் போது (2017)

விளம்பர படங்கள்

ஆண்டு பெயர் குறிப்புகள்
2019 பரம்பரா மருத்துவமனை நடிகை: சம்யுக்தா
2021 மேஸ்திரி (Mesthirii Mobile Application) நடிகர்: நிழல்கள் ரவி
2022 நிப்பான் பெயிண்ட்ஸ் (Nippon Paints) நடிகர்: ரெடின் கிங்ஸ்லி
2023 அர்பன்ரைஸ் (Urbanrise) நடிகை: த்ரிஷா
2023 மேகி நூடில்ஸ் (Maggi Noodles)

இசைக்காணொளிகள் (Music Videos)

ஆண்டு பெயர் குறிப்புகள்
2015 வாலு கல்லா பில்லா (Vaalu Kalla Pilla) கொரியர் பாய் கல்யாண் (2015) திரைப்படத்தின் ஒரு பாடல்
2015 லிப்ஸ்டிக் (Lipstick) நடிகர்கள்: சாந்தனு, கீர்த்தி - (விளம்பர படத்தொகுப்பு)
2016 உன்னாலே நடிகை: மரீனா மைக்கெல், ஓளிப்பதிவு: நிகேத் பொம்மி.

இக்காணொளி குறித்த கட்டுரை Avid Media Composer நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியானது.

2017 தப்பி தப்பி ஓடுறேன் நடிகார்: ரமேஷ் திலக்
2017 நாட்கள்
2018 காதலிக்கிறேன் நடிகை: அஞ்சு கூரியன்
2018 கன்னினிமநீலீ - கவர் நடிகை & பாடகி: காவ்யா அஜீத்
2018 நடிகர் சிவகார்த்திகேயன் குறித்த காணொளி நிகழ்வின் மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் பாராட்டைப்பெற்றது

நேர்காணல்கள்

குங்குமம் இதழ் - 30.06.2023
ஆண்டு மாதம் தளம் குறிப்பு
2018 ஏப்ரல் ப்ரொவோக் (Provoke)

ஆங்கில மாத இதழ் (மே 2018)

இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களுடனான படைப்புலகம் குறித்த நேர்காணல் [13]
2021 நவ. கோவா சர்வதேச திரைப்பட விழா 2021 ’ஸ்வீட் பிரியாணி’ குறும்படம் குறித்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுடனான நேர்காணல்
2022 மார்ச் Dot School of Design, Chennai
2022 மே மும்பை சர்வதேச திரைப்பட விழா 2022
2022 மே பிரிட்டிஷ் படத்தொகுப்பாளர்கள் அமைப்பு (British Film Editors) அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு படத்தொகுப்பாளர்களுடன் ஒரு இணைய வழி கலந்துரையாடல்.[14]
2023 ஜூன் குங்குமம்[15] டக்கர் திரைப்படம் குறித்து குங்குமம் இதழுக்கு (30.6.2023) கொடுத்த நேர்காணல் [16]
அனைத்திந்திய வானொலி -

ரெயின்போ பண்பலை

சமகால உறவுகள் தொடர்பான உளவியல் குறித்து சிறப்பு விருந்தினர் உரை
ஜூலை மக்கள் தொலைக்காட்சி டக்கர் திரைப்படம் குறித்தும் முந்தைய அனுபவங்கள் குறித்த நேர்காணல்[17].
ஆகஸ்ட் அனைத்திந்திய வானொலி -

விவித் பாரதி எப்.எம்

படத்தொகுப்பு குறித்த அனுபவங்கள்
தூர்தர்ஷன் தொலைக்காட்சி டக்கர் திரைப்படம் குறித்தும், இதுவரை பணிபுரிந்த திரைப்படங்கள் குறித்த நேர்காணல்[18].

படைப்புகள்

சர்வதேச கட்டுரை

ஆண்டு மாதம் இதழ் படைப்பு பெயர் குறிப்புகள்
2016 ஜூன், 21 Avid Blogs கட்டுரை GA Gowtham Edits Breezy Love Song ‘Unnale Unnale’ on Avid Media Composer[19] Avid Media Composer நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியாகும் உலக அரங்கில் மற்ற நாட்டு படத்தொகுப்பாளர்களின் கட்டுரைகளுடன், இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியான முதல் இந்திய படத்தொகுப்பாளரின் கட்டுரை.

இதர படைப்புகள்

எண் படைப்பு இதழ் குறிப்புகள்
01 மொழிபெயர்ப்பு ஹெர் ஸ்டோரீஸ்[20] (Her Stories - இணைய இதழ்)
02 ஆவநாழி (மென்னிதழ்)
03 சிறுகதை குங்குமம்[21]
04 கவிதை ஆனந்த விகடன்
05 சொல்வனம்[22] (இணைய இதழ்)
06 நுட்பம் (இணைய இதழ்)
07 உதிரிகள் (காலாண்டிதழ்)
08 இனிது (இணைய இதழ்)
09 புக் டே (Book Day) (பாரதி புத்தகாலயத்தின் இணைய இதழ்)
14 கட்டுரை விகடன்[23] (ஆன்லைன்)
12 உயிர்மை[24][25]
10 நீலம்[26]
11 அயல் சினிமா
13 வாசகசாலை[27]
15 வையம்
16 ஆவநாழி (மென்னிதழ்)
17 பொற்றாமரை (இணைய இதழ்)
18 காக்கைச் சிறகினிலே

அடிக்குறிப்புகள்

  1. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775035
  2. G.A Gowtham Edits Unnale a Music Video using Avid Media Composer
  3. https://www.kchigh.com/teachers/g-a-gowtham/
  4. பயமறியா பிராமை - ட்ரைலர்
  5. ‛ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம்' ஆவணப்படம் வெளியீடு - தினமலர்
  6. பிகைண்ட்வுட்ஸ் - இணையதளம்
  7. 'அ' குறும்படம் - IMDB
  8. https://filmguide.iffigoa.org/detail/?id=5099
  9. Short film Sweet Biriyani to be screened at IFFI, Goa - Times Of india
  10. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1830966
  11. https://www.riffjaipur.org/RIFF2022_SelectionList1.pdf
  12. பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா - திரைப்படங்கள் பட்டியல்
  13. G.A Gowtham Interviews Pa. Ranjith
  14. BFE (British Film Editors) - Conversation
  15. https://www.magzter.com - குங்குமம் இதழ்
  16. குங்குமம் இதழ் - நேர்காணல்
  17. மக்கள் தொலைக்காட்சி நேர்காணல்
  18. G.A. Gautham, Film Editor | நம் விருந்தினர் - Doordarshan Tami
  19. Avid Media Composer Status on Twitter
  20. https://herstories.xyz/book-introduction/
  21. ’துபாய் ரிட்டர்ன்’ சிறுகதை - குங்குமம்
  22. பிரிவு - சொல்வனம் இணைய இதழ்
  23. Alavanthan - Vikatan online
  24. https://uyirmmai.com/?post_type=article&p=23310
  25. https://uyirmmai.com/?post_type=article&p=26328
  26. https://theneelam.com/muhammad-ali-my-fight-is-not-for-america-but-against-america/
  27. https://vasagasalai.com/lust-stories-review-g-a-gowtham-vasagasalai-78/

வெளியிணைப்புகள்