first review completed

மிட்டாய்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 10: Line 10:
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)]
*[https://www.thamizham.net/ithazh/oldmag/om/om074-u8.htm மிட்டாய் - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)]
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:51, 14 April 2022

மிட்டாய்

மிட்டாய் (1951) தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். திருநாவுக்கரசு ஆசிரியராக இருந்து சென்னையில் இருந்து வெளியிட்டார் (பார்க்க சிறுவர் இதழ்கள்)

வெளியீடு

1951 முதல் இவ்விதழ் திருநாவுக்கரசு வெளியிட தொடர்ச்சியாக வந்தது. விலை 2 அணா. சிறுவர்கள் வீரச்செயல் புரிவதற்கான கதைகள், மந்திரக் கதைகள் வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் கேட்கிற வினாவிற்கான விடைகள் அளிக்கப்பட்டன. கதம்பம் எனப் பல்சுவைக் குறிப்புகளை குறிப்பிட்டுள்ளது. நகைச் சுவைகளையும் வெளியிட்டுள்ளது.

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.