ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள்: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
(Corrected the links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=ராஜலட்சுமி|DisambPageTitle=[[ராஜலட்சுமி (பெயர் பட்டியல்)]]}} | |||
{{Read English|Name of target article=R. S. Rajalakshmi Ammal|Title of target article=R. S. Rajalakshmi Ammal}} | {{Read English|Name of target article=R. S. Rajalakshmi Ammal|Title of target article=R. S. Rajalakshmi Ammal}} | ||
Revision as of 18:13, 27 September 2024
- ராஜலட்சுமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜலட்சுமி (பெயர் பட்டியல்)
To read the article in English: R. S. Rajalakshmi Ammal.
ஆர்.எஸ்.ராலஜட்சுமி அம்மாள் ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். குடும்பச்சூழல்களை கதையாக்கியவர்
வாழ்க்கை
ராஜலட்சுமி அம்மாள் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருடைய ஒரு நாவலை வி.கனகசபைப் பிள்ளை பார்வையிட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
படைப்புலகம்
பெண்கல்வி, தேவதாசி முறை ஒழிப்பு ஆகியவற்றுக்காக ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் தன் நாவல்களில் பேசுகிறார். தன் நாவல்களை அவர் ’துப்பறியும் கதை நாவல் நாடகம்’ என்று குறிப்பிடுகிறார்.
நாவல்கள்
- ரூபலோசினி அல்லது சிற்றன்னையின் அன்பு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:49 IST