எருமை (ஊர்): Difference between revisions
From Tamil Wiki
Added First published date |
Added links to Disambiguation page |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|எருமை|[[எருமை (பெயர் பட்டியல்)]]}} | |||
எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர். | எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர். | ||
== எருமை ஊர் பற்றி == | == எருமை ஊர் பற்றி == | ||
Revision as of 21:21, 26 September 2024
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
எருமை என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட ஓர் ஊரின் பெயர்.
எருமை ஊர் பற்றி
- மைசூர் நாடும், அதன் தலை நகர் மைசூரும் சங்ககாலத்தில் 'எருமை ஊர்' என்று அழைக்கப்பட்டன.
- எருமையூரன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துத் தோற்ற எழுவர் கூட்டணிப்படை அரசர்களில் ஒருவன்
- ”நாரறி நறவின் எருமையூரன்; வடுகர் பெருமை பேரிசை எருமை” என நக்கீரர் குறிப்பிட்டார்.
- எருமையூரில் அயிரியாறு ஓடியதாக சங்கப்பாடலில் குறிப்புள்ளது.
- எருமைக்குரிய நாடு குடநாடு என்றார் மாமூலனார்
சங்கப் புலவர்
எருமை வெளியனார், எருமை வெளியனார் மகனார் கடலனார் ஆகிய சங்ககாலப் புலவர்களின் பெயரின் முன்னொட்டாக எருமை ஊரின் பெயர் உள்ளது.
உசாத்துணை
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை 4: புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Jun-2024, 07:49:22 IST