இந்துமதி: Difference between revisions
From Tamil Wiki
Manobharathi (talk | contribs) No edit summary |
No edit summary |
||
Line 4: | Line 4: | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
[[File:இந்துமதி பெற்றோருடன்.jpg|thumb|இந்துமதி பெற்றோருடன்]] | [[File:இந்துமதி பெற்றோருடன்.jpg|thumb|இந்துமதி பெற்றோருடன்]] | ||
திருவண்ணாமலை மாவட்டம் மேல்நார்மா என்னும் ஊரைச்சேர்ந்த லட்சுமிநரசிம்மனுக்கும் ராஜம்மாவுக்கும் பிறந்தவர் அமிர்தவல்லி. | திருவண்ணாமலை மாவட்டம் மேல்நார்மா என்னும் ஊரைச்சேர்ந்த லட்சுமிநரசிம்மனுக்கும் ராஜம்மாவுக்கும் பிறந்தவர். இவரது பெற்றோர் இட்ட பெயர் அமிர்தவல்லி. அவரது கடைசித்தங்கை பெயர் இந்துமதி. அப்பெயரிலேயே இந்துமதி தனது படைப்புகளை எழுதினார். | ||
== இலக்கியவாழ்க்கை == | == இலக்கியவாழ்க்கை == |
Revision as of 10:51, 12 April 2022
இந்துமதி தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கதைகளை பெரிய வார இதழ்களில் தொடராக எழுதியவர். பெண்களின் உலகைச் சித்தரிப்பவர் என புகழ்பெற்றவர். திரைப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்
பிறப்பு, கல்வி
திருவண்ணாமலை மாவட்டம் மேல்நார்மா என்னும் ஊரைச்சேர்ந்த லட்சுமிநரசிம்மனுக்கும் ராஜம்மாவுக்கும் பிறந்தவர். இவரது பெற்றோர் இட்ட பெயர் அமிர்தவல்லி. அவரது கடைசித்தங்கை பெயர் இந்துமதி. அப்பெயரிலேயே இந்துமதி தனது படைப்புகளை எழுதினார்.
இலக்கியவாழ்க்கை
இந்துமதி Story of a Woman என்னும் சினிமாவின் தாக்கத்தில் பதினாறாம் வயதில் ஆனந்தவிகடன் இதழில் முதல் கதையை எழுதினார்.
உசாத்துணை
- வெறும் கற்பனை கதைகளை நான் எழுதுவதில்லை- இந்துமதி பேட்டி குங்குமம் தோழி இதழ்
- இந்துமதியின் அம்மா தினமணி
- இந்துமதி உரை -YouTube
- இந்துமதி books Chillzee.in
- இந்துமதி நேர்காணல் - தின மணி
- தி.ஜானகிராமன் நூற்றாண்டைக் கொண்டாடலாம் வாங்க: எழுத்தாளர் இந்துமதி!
- பாதையற்ற நிலம் 19: ரசனைக்கு உவப்பான எழுத்து-இந்து தமிழ் திசை
- இந்துமதி நேர் காணல் - News7 TV
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.