ஜெயாக்யம்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "ஜெயாக்யம் : வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன. == ஆகமம் == ஆகம...") |
|||
Line 1: | Line 1: | ||
ஜெயாக்யம் : வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன. | ஜெயாக்யம் : ஜெயாக்ய சம்ஹிதை. வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன. | ||
== ஆகமம் == | == ஆகமம் == | ||
[[ஆகமம்]] என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் [[வைகானஸம்]], [[பாஞ்சராத்ரம்]] என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் [[சாத்வதம்]], [[பௌஷ்கரம்]], ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் எனப்படுகின்றன. | [[ஆகமம்]] என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் [[வைகானஸம்]], [[பாஞ்சராத்ரம்]] என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் [[சாத்வதம்]], [[பௌஷ்கரம்]], ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் எனப்படுகின்றன. | ||
== காலம் == | == காலம் == | ||
Line 8: | Line 8: | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
ஜெயாக்ய சம்ஹிதை | ஜெயாக்ய சம்ஹிதை வைணவ வழிபாட்டு மரபுகளை வகுத்துரைக்கிறது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
ஜெயாக்ய சம்ஹிதை- விஸ்டம் ட்ரீ இணையப்பக்கம் | |||
* [https://www.wisdomlib.org/hinduism/book/jayakhya-samhita-sanskrit/d/doc1059913.html ஜெயாக்ய சம்ஹிதை- விஸ்டம் ட்ரீ இணையப்பக்கம்] | |||
* [https://archive.org/details/jayakhya/page/n1/mode/2up ஜெயாக்ய சம்ஹிதை- இணையநூலகம்] | |||
[https://archive.org/details/jayakhya/page/n1/mode/2up] |
Revision as of 19:00, 3 June 2024
ஜெயாக்யம் : ஜெயாக்ய சம்ஹிதை. வைணவ ஆகமமான பாஞ்சராத்ரத்தின் ஒரு விளக்கநூல். சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகிய மூன்றும் நூல்களும் அடிப்படையானவை என்பதனால் மும்மணிகள் எனப்படுகின்றன.
ஆகமம்
ஆகமம் என்பது மதநெறிகளை வகுத்துரைக்கும் நூல். வைணவ ஆகமங்கள் வைகானஸம், பாஞ்சராத்ரம் என இரு வகை. இவற்றில் பாஞ்சராத்ர ஆகமங்களில் சாத்வதம், பௌஷ்கரம், ஜெயாக்யம் ஆகியவை மும்மணிகள் எனப்படுகின்றன.
காலம்
ஜெயாக்ய சம்ஹிதை பொயு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஊகிக்கப்படுகிறது.
உள்ளடக்கம்
ஜெயாக்ய சம்ஹிதை வைணவ வழிபாட்டு மரபுகளை வகுத்துரைக்கிறது.