மான்: Difference between revisions
From Tamil Wiki
Logamadevi (talk | contribs) No edit summary |
m (Template text error corrected) |
||
Line 9: | Line 9: | ||
* தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/ | * தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/ | ||
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)] | * [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36849-2019-03-22-10-48-09 குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)] | ||
{{ | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:46, 10 April 2022
மான் (1949) சிறுவர்களுக்கான இதழ். சென்னையிலிருந்து கலைவாணன் வெளியிட்ட இதழ். எட்டு பக்கங்களில் காலணா விலையில் வெளிவந்தது (பார்க்க சிறுவர் இதழ்கள் )
உள்ளடக்கம்
மான் இதழ் சிறுவர்களுக்கான போட்டி நடத்திப் பரிசளித்துள்ளது. தொடர் கதை, குட்டிக் கதை, அறிவியல் குறிப்பு, மானைக் கேளுங்கள் என வினா விடை பகுதி ஆகியவை வெளிவந்தன
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன் - https://www.thamizham.net/
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.