being created

சப்னாஸ் ஹாசிம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "சப்னாஸ் ஹாசிம் (பிறப்பு: அக்டோபர் 10, 1994) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். == பிறப்பு, கல்வி == சப்னாஸ் ஹாசிம் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்...")
 
Line 13: Line 13:
===== சிறுகதைத் தொகுப்பு =====
===== சிறுகதைத் தொகுப்பு =====
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* சப்னாஸ் ஹாசிம் - வலைதளம்
* [https://safnashasim.wordpress.com/ சப்னாஸ் ஹாசிம் - வலைதளம்]




{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:47, 28 May 2024

சப்னாஸ் ஹாசிம் (பிறப்பு: அக்டோபர் 10, 1994) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

சப்னாஸ் ஹாசிம் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று என்ற ஊரில் முஹம்மட் ஹாசிம், சீனி முகம்மது மசாகினா இணையருக்கு அக்டோபர் 10, 1994-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி. அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றார். அஸ் ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்றார். இலங்கை உருகுணை பல்கலைக் கழகத்தில் சிவில் மற்றும் சூழலியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சப்னாஸ் ஹாசிம் ஏப்ரல் 16, 2024-ல் நுஸ்கா ஹானியை மணந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சப்னாஸ் ஹாசிமின் முதல் படைப்பு . நவீன விருட்சம், வனம், தமிழ்வெளி, காலச்சுவடு, நீலம், வல்லினம், அகழ், நடு, தமிழினி, கலைமுகம், சொல்வனம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வளிவந்துள்ளன.

விருதுகள்

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்பு

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.