ஜயந்தி திஸாநாயக்க: Difference between revisions
(Changed incorrect text: {{ready for review}}) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 3: | Line 3: | ||
ஜயந்தி திஸாநாயக்க இலங்கை யாழ்ப்பாணம நல்லூரில் பிறந்தார். 1985-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் நுண்கலை பிரிவில் இசைக் கலைமணி பட்டம் பெற்றார். 2002-ல் இசைபட்டதாரியாக ஆனார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். முதுநுண்கலைமாணி மாணவி. | ஜயந்தி திஸாநாயக்க இலங்கை யாழ்ப்பாணம நல்லூரில் பிறந்தார். 1985-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் நுண்கலை பிரிவில் இசைக் கலைமணி பட்டம் பெற்றார். 2002-ல் இசைபட்டதாரியாக ஆனார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். முதுநுண்கலைமாணி மாணவி. | ||
== இசை வாழ்க்கை == | == இசை வாழ்க்கை == | ||
1998-ல் கிழக்கிலங்கை அவைக்காற்றுக் கலைக்கழகமான ”விமோசனா” என்ற தரமான நிகழ்வுகளையும் கலைஞர்களையும் இணைத்துச் செயற்படும் அமைப்பின் துணை இயக்குனர். இது கலை ஆர்வம் மிகுந்த ஒரு குழுவினரின் ஒருங்கிணைப்பாகத் திகழ்ந்தது. பிரபல இசை வித்துவான்களுக்கு பிரபல நடனக் கச்சேரிகளுக்கும் | 1998-ல் கிழக்கிலங்கை அவைக்காற்றுக் கலைக்கழகமான ”விமோசனா” என்ற தரமான நிகழ்வுகளையும் கலைஞர்களையும் இணைத்துச் செயற்படும் அமைப்பின் துணை இயக்குனர். இது கலை ஆர்வம் மிகுந்த ஒரு குழுவினரின் ஒருங்கிணைப்பாகத் திகழ்ந்தது. பிரபல இசை வித்துவான்களுக்கு பிரபல நடனக் கச்சேரிகளுக்கும் 1989-ம் ஆண்டில் இருந்து வயலின் அனுசரணைக் கலைஞராக உள்ளார். | ||
== எழுத்து == | == எழுத்து == | ||
ஜயந்தி திஸாநாயக்க இசைத்துறை சார் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். ”வயலின்: அரங்கிசைக் கருவிகளுள் வயலின் இசைக் கருவி” எனும் நூலை எழுதினார். | ஜயந்தி திஸாநாயக்க இசைத்துறை சார் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். ”வயலின்: அரங்கிசைக் கருவிகளுள் வயலின் இசைக் கருவி” எனும் நூலை எழுதினார். |
Revision as of 08:15, 20 May 2024
ஜயந்தி திஸாநாயக்க ஈழத்துப் பெண் வயலின் கலைஞர். இசைத்துறை சார் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஜயந்தி திஸாநாயக்க இலங்கை யாழ்ப்பாணம நல்லூரில் பிறந்தார். 1985-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் நுண்கலை பிரிவில் இசைக் கலைமணி பட்டம் பெற்றார். 2002-ல் இசைபட்டதாரியாக ஆனார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார். முதுநுண்கலைமாணி மாணவி.
இசை வாழ்க்கை
1998-ல் கிழக்கிலங்கை அவைக்காற்றுக் கலைக்கழகமான ”விமோசனா” என்ற தரமான நிகழ்வுகளையும் கலைஞர்களையும் இணைத்துச் செயற்படும் அமைப்பின் துணை இயக்குனர். இது கலை ஆர்வம் மிகுந்த ஒரு குழுவினரின் ஒருங்கிணைப்பாகத் திகழ்ந்தது. பிரபல இசை வித்துவான்களுக்கு பிரபல நடனக் கச்சேரிகளுக்கும் 1989-ம் ஆண்டில் இருந்து வயலின் அனுசரணைக் கலைஞராக உள்ளார்.
எழுத்து
ஜயந்தி திஸாநாயக்க இசைத்துறை சார் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். ”வயலின்: அரங்கிசைக் கருவிகளுள் வயலின் இசைக் கருவி” எனும் நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- வயலின்: அரங்கிசைக் கருவிகளுள் வயலின் இசைக் கருவி
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.