தமிழ் இதழியல் வரலாறு (2015 நூல்): Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Tamil Ithazhiyal Varalaru Wrapper.jpg|thumb|தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பக வெளியீடு]] | [[File:Tamil Ithazhiyal Varalaru Wrapper.jpg|thumb|தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பக வெளியீடு]] | ||
தமிழ் இதழியல் வரலாறு (2015), தமிழின் இதழியல் வரலாற்றைக் கூறும் | தமிழ் இதழியல் வரலாறு (2015), தமிழின் இதழியல் வரலாற்றைக் கூறும் நூல். எம்.ஆர். ரகுநாதன் எழுதியது. | ||
== பதிப்பு, வெளியீடு == | == பதிப்பு, வெளியீடு == | ||
Line 36: | Line 36: | ||
* [https://www.amazon.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-Idhaliyal-Varalaru-Paperback-M-R-Ragunathan/dp/B09D9HBSHS/ref=sr_1_21?dib=eyJ2IjoiMSJ9.jA9i0zQE4NawewZLVlIZ7TLhmPJSf9Bjs0KCJT1CV9LYR6qnb5DcodeI7l2Twm3Jsq-Oppz39ESMnviQA9naWYoSO7zQpottdWouyWR6wZVL7WN5bnAlk8p37-E7qQSUpmH1-uJAyNwRZMCmkx1QS5NfXa9BsE5TxMUdRQruCe3goABiDtUOXmHiJ43s2qQXlXz3uAcp6VGJM5MMvlxkbHxKttMr67z1zdz6ni_nxxU.up3paqX_MOeWPq_VbXpOsaa86sKFHXkyv5Wf_VftbW8&dib_tag=se&qid=1714673966&refinements=p_27%3ARagunathan&s=books&sr=1-21 தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், முதல் பதிப்பு: ஜனவரி: 2015] | * [https://www.amazon.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-Idhaliyal-Varalaru-Paperback-M-R-Ragunathan/dp/B09D9HBSHS/ref=sr_1_21?dib=eyJ2IjoiMSJ9.jA9i0zQE4NawewZLVlIZ7TLhmPJSf9Bjs0KCJT1CV9LYR6qnb5DcodeI7l2Twm3Jsq-Oppz39ESMnviQA9naWYoSO7zQpottdWouyWR6wZVL7WN5bnAlk8p37-E7qQSUpmH1-uJAyNwRZMCmkx1QS5NfXa9BsE5TxMUdRQruCe3goABiDtUOXmHiJ43s2qQXlXz3uAcp6VGJM5MMvlxkbHxKttMr67z1zdz6ni_nxxU.up3paqX_MOeWPq_VbXpOsaa86sKFHXkyv5Wf_VftbW8&dib_tag=se&qid=1714673966&refinements=p_27%3ARagunathan&s=books&sr=1-21 தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், முதல் பதிப்பு: ஜனவரி: 2015] | ||
{{ | {{Second review completed}} |
Revision as of 05:57, 5 June 2024
தமிழ் இதழியல் வரலாறு (2015), தமிழின் இதழியல் வரலாற்றைக் கூறும் நூல். எம்.ஆர். ரகுநாதன் எழுதியது.
பதிப்பு, வெளியீடு
தமிழ் இதழியலின் வரலாற்றைக் கூறும், தமிழ் இதழியல் வரலாறு நூல், 2015-ல், ஸ்ரீ செண்பகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எம்.ஆர். ரகுநாதன் இந்நூலின் ஆசிரியர்.
உள்ளடக்கம்
தமிழ் இதழியல் வரலாறு நூலில் கீழ்க்காணும் தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றன.
- மொழியின் வரலாறு
- எழுத்தும் ஒலியும்
- விடுதலைப் போரில் இதழ்கள்
- திராவிட இயக்கம் - இதழாளர்கள்
- இடதுசாரி இயக்கத்தின் இதழாளர்கள்
- இதழ்களும் - நாவல் இலக்கியமும்
- இதழ்களும்-சிறுகதை இலக்கியமும்
- இதழ்களும் - கட்டுரை இலக்கியமும்
- நூல் மதிப்புரையும் திறனாய்வும்
- தலையங்கம்
- கேள்வி - பதில்
- பத்திரிகை தர்மம்
- சிற்றிதழ்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- இதழியல் துறையில் இணைய தளங்கள்
- செயற்கைகோள் மூலம் செய்தி தொடர்பு
- செய்தி ஏஜன்சிகள்
- இன்றைய இதழ்கள்
- பருவ இதழ்கள்
- உலகின் தலைசிறந்த நாளிதழ்களும் இதழியல் முன்னோடிகளும்
- பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒருமைப்பாடு தினம்
மதிப்பீடு
தமிழ் இதழியல் வரலாறு நூல், மொழி வரலாறு தொடங்கி, இதழ்களின் தோற்றம், அச்சகங்களின் தோற்றம், நூல்கள் வெளியீடு, இதழ்கள் வெளியீடு, சிறுகதை, நாவல், சிற்றிதழ்கள், திறனாய்வு இதழ்கள், இதழாளர்கள் இன்றைய இணையதள இதழ்கள் வரையிலான செய்திகளை எளிமையான மொழியில் கூறும் இதழாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.