under review

வில்லியார்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "வில்லியார் தமிழ்ப்புலவர். ஆண்டாள் சந்திரகலா மாலை முக்கியமான படைப்பு. == வாழ்க்கைக் குறிப்பு == ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். வைணவ அந்தணர். பள்ளிக் கல்வி பயின்றார். ஆண்டாள் கோ...")
 
(Added display-text to hyperlinks)
Line 12: Line 12:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* https://m.dinamalar.com/weeklydetail.php?id=53542
* [https://m.dinamalar.com/weeklydetail.php?id=53542  
நமக்கும் அருள் புரியட்டும்! | Dinamalar ]


{{ready for review}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:47, 14 April 2022

வில்லியார் தமிழ்ப்புலவர். ஆண்டாள் சந்திரகலா மாலை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். வைணவ அந்தணர். பள்ளிக் கல்வி பயின்றார். ஆண்டாள் கோவிலில் பணிகள் செய்து கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

உடல் நோயால் அவதியுற்றவர் ஆண்டாள் அருளால் குணமடைந்ததால் ஆண்டாள் சந்திரகலா மாலை பாடினார். தனிப்பாடல்கள் பாடியுள்ளார்.

நூல் பட்டியல்

  • ஆண்டாள் சந்திரகலா மாலை

உசாத்துணை

நமக்கும் அருள் புரியட்டும்! | Dinamalar ]



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.