பாரதி திருமகன்: Difference between revisions
From Tamil Wiki
(Changed incorrect text: [[Category:) |
(Added First published date) |
||
Line 23: | Line 23: | ||
* [https://www.youtube.com/channel/UCwqRC1LZKgZACCuNX-6fSXw காணொளி தொகுப்பு] | * [https://www.youtube.com/channel/UCwqRC1LZKgZACCuNX-6fSXw காணொளி தொகுப்பு] | ||
* [https://ta.quora.com/profile/Bharathi-Thirumagan பாரதி திருமகன் கோரா பேட்டி] | * [https://ta.quora.com/profile/Bharathi-Thirumagan பாரதி திருமகன் கோரா பேட்டி] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|05-Apr-2024, 11:02:27 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 15:58, 13 June 2024
பாரதி திருமகன் ( 1965 ) வில்லிசைக் கலைஞர். வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள்
பிறப்பு கல்வி
பாரதி திருமகன் புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள். வில்லிசை பற்றி முனைவர்பட்ட ஆய்வுசெய்து வருகிறார்.
தனிவாழ்க்கை
பாரதியின் கணவர் திருமகன், மகன் கலைமகன் ஆகியோரும் வில்லிசைக்கலைஞர்கள்.
வில்லிசை
பாரதி திருமகன் ஏழுவயது முதல் தன் தந்தையுடன் மேடையேறி வில்லிசை பாடிவருகிறார். தன் கணவருடனும் மகனுடனும் இணைந்து வில்லிசை நிகழ்த்துகிறார்
நூல்கள்
கவிஞரின் வில்லிசையில் கலைவாணர் முதல் கமல்ஹாசன் வரை
உசாத்துணை
- பாரதி திருமகன் காணொளி
- பாரதி திருமகன் பேட்டி
- The Hindu Interview
- காணொளி தொகுப்பு
- பாரதி திருமகன் கோரா பேட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Apr-2024, 11:02:27 IST