கலாநிதி தவராஜா: Difference between revisions
No edit summary |
|||
| Line 4: | Line 4: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கலாநிதி தவராஜா 2005 முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் படைப்பு 2018-இல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. பிறை எம்.எம், சக்தி எப்.எம், தென்றல், சூரியன் எப்.எம் ஆகிய வானொலிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகின. | கலாநிதி தவராஜா 2005 முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் படைப்பு 2018-இல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. பிறை எம்.எம், சக்தி எப்.எம், தென்றல், சூரியன் எப்.எம் ஆகிய வானொலிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகின. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:கலாநிதி, தவராஜா: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE ஆளுமை:கலாநிதி, தவராஜா: noolaham] | ||
{{ | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 11:51, 15 February 2024
கலாநிதி தவராஜா (பிறப்பு: அக்டோபர் 9, 1963) ஈழத்துப் பெண் எழுத்தாளர், சமூக சேவையாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
கலாநிதி தவராஜா இலங்கை அம்பமாறை மாவட்டம் துறைீலாவணையில் நாகமுத்து, லீலாவதி இணையருக்கு அக்டோபர் 9, 1963-இல் பிறந்தார். ஆரம்பக் கல்வித் முதல் உயர் கல்வி வரை துறைநீலாவணை மகாவித்தியாயத்தில் கல்வி கற்றார். அறநெறி ஆசிரியராகப் பணியாற்றினார். குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தில் செயற்பாட்டு உறுப்பினராகவு்ம் முன்பள்ளி ஆசிரியராகவும் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கலாநிதி தவராஜா 2005 முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் படைப்பு 2018-இல் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. பிறை எம்.எம், சக்தி எப்.எம், தென்றல், சூரியன் எப்.எம் ஆகிய வானொலிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பாகின.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.