ஸ்டாலின் ராஜாங்கம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Stalin-Rajangam2.png|thumb|ஸ்டாலின் ராஜாங்கம்]]
[[File:Stalin-Rajangam2.png|thumb|ஸ்டாலின் ராஜாங்கம்]]
ஸ்டாலின் ராஜாங்கம் ( ) தமிழ் சமூகவியல் ஆய்வாளர், இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர்.
ஸ்டாலின் ராஜாங்கம் ( ) தமிழ் சமூகவியல் ஆய்வாளர், இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர்.
== பிறப்பு, கல்வி ==
ஸ்டாலின் ராஜாங்கம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் ராஜாங்கம்‌, காளியம்மாள்‌ இணையருக்கு 19 ஜூலை 1980ல் பிறந்தார்.  ஜந்தாம்‌ வகுப்பு வரை சொந்த கிராமமான முன்னூர்‌ மங்கலம் ஆரம்பப்பள்ளியில், ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு வரை ஊருக்கு அருகிலுள்‌ சிறிய நகரமான புதுப்பாளையம்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌. இளங்கலை (பிலிட்‌ தமிழ்‌)- மதுரை செந்தமிழ்க்‌ கல்லூரி (1998 - 2001)யிலும், முதுகலை (எம்‌ஏ) - மதுரை அமெரிக்கன்‌ கல்லூரி (2001 -2003)யிலும்  இளநிலை ஆய்வு (எம்‌ பில்‌)  மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகத்திலும் (2003 - 2007 - தொலைநிலைக்‌ கல்வி) என படிப்பை முடித்து முனைவர்‌ பட்ட ஆய்வு (எச்டி) - (2008-2017) காந்திகிராம கிராமியப்‌ பல்கலைக்கழகம்‌, திண்டுக்கலில் முடித்தார். தலைப்பு அயோத்திதாசரின்‌ மாற்றுக்‌ கதையாடல்‌ உருவாக்கத்தில்‌ தமிழ்‌ இலக்கியங்கள்‌.24.ஏப்ரல் 2017ல் முனைவர் பட்டம் பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
ஸ்டாலின் ராஜாங்கம் முனைவர்‌.வே.ஜெயபூர்ணிமா இரு குழந்தைகள்‌ பெயர்‌ , புத்தமித்ரன்‌, ஆதன்‌ சித்தார்த்‌. ஸ்டாலின் ராஜாங்கம் பொறையார்‌, நாகை மாவட்டம்‌ டி.பி.எம்‌.எல்‌ கல்லூரி தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியை தொடங்கினார். (2003 - 2005). 2) .திருப்பத்தூர்‌ தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறையில்  விரிவுரையாளராக பணியாற்றினார். (2005 -2008). [[மதுரை அமெரிக்கன் கல்லூரி]]யி; தமிழ்த்துறையில் பேராசிரியராக 2099 முதல் பணியாற்றி வருகிறார்.
== ஆய்வுப்பணிகள் ==
ஸ்டாலின் ராஜாங்கம் மாணவர் பருவம் முதலே இதழ்களில் தமிழிலக்கிய வரலாறு, தமிழ் சமூகவியல் சார்ந்து வரும் கட்டுரைகளுக்கு எதிர்வினையாக கடிதங்கள் எழுதிவந்தார். முதல் கட்டுரை ’இரட்டைமலை சீனிவாசன்‌:மறக்கப்பட்ட ஆளுமை’  புதிய தடம்‌ இதழில் செப்டம்பர்‌ 200௦ த்தில் வெளியானது. ஸ்டாலின் ராஜாங்கத்தை கவர்ந்த இலக்கிய ஆளுமை, சிந்தனையாளர் அயோத்திதாசர். ஆய்வில் [[கா.சிவத்தம்பி]], [[ரவிக்குமார்]] இருவரையும் தன் முன்னோடிகளாகக் கருதுகிறார். குடும்பத்திலிருந்தே அரசியல்‌ அறிதல்‌ தொடங்கியிருந்ததால்‌ அரசியல்‌ சார்ந்து ஆய்வுகளை எழுதத்தொடங்கிய ஸ்டாலின் ராஜாங்கம் சமகாலப் புனைவெழுத்துகளை தொடர்ந்து கவனித்து வருபவர். வரலாற்றுப்புலத்தில் தர்க்கரீதியாக விளக்க முடியாத விசயங்களை புனைவாகவே எழுத இயலுமென நினைப்பவர். புனைவுகளை எழுதும் எண்ணமும் உள்ளதாகச் சொல்கிறார். நாட்டாரியலிலும் ஆர்வம் உடைய ஸ்டாலின் ராஜாங்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பதிப்பு வரலாறு மற்றும் தலித் இயக்கங்களின் தொடக்ககாலம் பற்றிய ஆய்வுகளில் முனைப்பு கொண்டிருப்பதனால் அத்துறையில் தீவிரமாக நுழையவில்லை. ஆனால் தலித் அழகியல், தலித் அரசியல் இரண்டையும் நாட்டாரியலின் மீதான முறையான ஆய்வு வழியாகவே எழுதமுடியும் என உணர்ந்திருக்கிறார்
ஸ்டாலின் ராஜாங்கம் தன்னை ஒரு பண்பாட்டு ஆய்வாளன் என்று முன்வைப்பவர். பண்பாடு என்பது
== அரசியல் ==
இளமையில் தன் கிராமத்தில்‌ அம்பேத்கரின்‌ இந்திய குடியரசுக்‌ கட்சியின்‌ மேடைகளில் பேசியிருக்கிறார். மாணவப் பருவத்தில் ஈழப்போராட்ட ஆதவராளராகி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஆதரிர்த்துச் செயல்பட்டார். அதன்விளைவாக  தொடக்க கால மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் ஆதரவாகச் செயல்பட்டதுண்டு. மேல்நிலைப்‌ பள்ளி பருவத்தில்‌ மார்க்சிஸ்ட்‌ கட்சித்‌ தொடர்பு ஏற்பட்டு [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] உறுப்பினராகவும் இடதுசாரி கண்ணோட்டம்‌ கொண்ட தமிழ்த்‌ தேசிய அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார். தீவிர பார்வை கொண்ட கம்யூனிச இயக்க தொடர்புகள்‌ இருந்தன.  தலித்‌ இயக்க எழுச்சி மற்றும்‌ தலித்‌ இலக்கிய வருகையை ஒட்டி  தலித்‌ அரசியல்‌ தொடர்பு உருவாகியது. தலித் இயக்க ஆய்வாளராக திகழ்கிறார்
== பங்களிப்பு ==

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://stalinrajangam.blogspot.com/ ஸ்டாலின் ராஜாங்கம் இணையப்பக்கம்]
[https://stalinrajangam.blogspot.com/ ஸ்டாலின் ராஜாங்கம் இணையப்பக்கம்]

Revision as of 09:05, 17 March 2022

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் ( ) தமிழ் சமூகவியல் ஆய்வாளர், இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

ஸ்டாலின் ராஜாங்கம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் ராஜாங்கம்‌, காளியம்மாள்‌ இணையருக்கு 19 ஜூலை 1980ல் பிறந்தார். ஜந்தாம்‌ வகுப்பு வரை சொந்த கிராமமான முன்னூர்‌ மங்கலம் ஆரம்பப்பள்ளியில், ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு வரை ஊருக்கு அருகிலுள்‌ சிறிய நகரமான புதுப்பாளையம்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌. இளங்கலை (பிலிட்‌ தமிழ்‌)- மதுரை செந்தமிழ்க்‌ கல்லூரி (1998 - 2001)யிலும், முதுகலை (எம்‌ஏ) - மதுரை அமெரிக்கன்‌ கல்லூரி (2001 -2003)யிலும் இளநிலை ஆய்வு (எம்‌ பில்‌) மதுரை காமராசர்‌ பல்கலைக்கழகத்திலும் (2003 - 2007 - தொலைநிலைக்‌ கல்வி) என படிப்பை முடித்து முனைவர்‌ பட்ட ஆய்வு (எச்டி) - (2008-2017) காந்திகிராம கிராமியப்‌ பல்கலைக்கழகம்‌, திண்டுக்கலில் முடித்தார். தலைப்பு அயோத்திதாசரின்‌ மாற்றுக்‌ கதையாடல்‌ உருவாக்கத்தில்‌ தமிழ்‌ இலக்கியங்கள்‌.24.ஏப்ரல் 2017ல் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஸ்டாலின் ராஜாங்கம் முனைவர்‌.வே.ஜெயபூர்ணிமா இரு குழந்தைகள்‌ பெயர்‌ , புத்தமித்ரன்‌, ஆதன்‌ சித்தார்த்‌. ஸ்டாலின் ராஜாங்கம் பொறையார்‌, நாகை மாவட்டம்‌ டி.பி.எம்‌.எல்‌ கல்லூரி தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியை தொடங்கினார். (2003 - 2005). 2) .திருப்பத்தூர்‌ தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். (2005 -2008). மதுரை அமெரிக்கன் கல்லூரியி; தமிழ்த்துறையில் பேராசிரியராக 2099 முதல் பணியாற்றி வருகிறார்.

ஆய்வுப்பணிகள்

ஸ்டாலின் ராஜாங்கம் மாணவர் பருவம் முதலே இதழ்களில் தமிழிலக்கிய வரலாறு, தமிழ் சமூகவியல் சார்ந்து வரும் கட்டுரைகளுக்கு எதிர்வினையாக கடிதங்கள் எழுதிவந்தார். முதல் கட்டுரை ’இரட்டைமலை சீனிவாசன்‌:மறக்கப்பட்ட ஆளுமை’ புதிய தடம்‌ இதழில் செப்டம்பர்‌ 200௦ த்தில் வெளியானது. ஸ்டாலின் ராஜாங்கத்தை கவர்ந்த இலக்கிய ஆளுமை, சிந்தனையாளர் அயோத்திதாசர். ஆய்வில் கா.சிவத்தம்பி, ரவிக்குமார் இருவரையும் தன் முன்னோடிகளாகக் கருதுகிறார். குடும்பத்திலிருந்தே அரசியல்‌ அறிதல்‌ தொடங்கியிருந்ததால்‌ அரசியல்‌ சார்ந்து ஆய்வுகளை எழுதத்தொடங்கிய ஸ்டாலின் ராஜாங்கம் சமகாலப் புனைவெழுத்துகளை தொடர்ந்து கவனித்து வருபவர். வரலாற்றுப்புலத்தில் தர்க்கரீதியாக விளக்க முடியாத விசயங்களை புனைவாகவே எழுத இயலுமென நினைப்பவர். புனைவுகளை எழுதும் எண்ணமும் உள்ளதாகச் சொல்கிறார். நாட்டாரியலிலும் ஆர்வம் உடைய ஸ்டாலின் ராஜாங்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பதிப்பு வரலாறு மற்றும் தலித் இயக்கங்களின் தொடக்ககாலம் பற்றிய ஆய்வுகளில் முனைப்பு கொண்டிருப்பதனால் அத்துறையில் தீவிரமாக நுழையவில்லை. ஆனால் தலித் அழகியல், தலித் அரசியல் இரண்டையும் நாட்டாரியலின் மீதான முறையான ஆய்வு வழியாகவே எழுதமுடியும் என உணர்ந்திருக்கிறார்

ஸ்டாலின் ராஜாங்கம் தன்னை ஒரு பண்பாட்டு ஆய்வாளன் என்று முன்வைப்பவர். பண்பாடு என்பது

அரசியல்

இளமையில் தன் கிராமத்தில்‌ அம்பேத்கரின்‌ இந்திய குடியரசுக்‌ கட்சியின்‌ மேடைகளில் பேசியிருக்கிறார். மாணவப் பருவத்தில் ஈழப்போராட்ட ஆதவராளராகி திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஆதரிர்த்துச் செயல்பட்டார். அதன்விளைவாக தொடக்க கால மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் ஆதரவாகச் செயல்பட்டதுண்டு. மேல்நிலைப்‌ பள்ளி பருவத்தில்‌ மார்க்சிஸ்ட்‌ கட்சித்‌ தொடர்பு ஏற்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உறுப்பினராகவும் இடதுசாரி கண்ணோட்டம்‌ கொண்ட தமிழ்த்‌ தேசிய அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டிருந்தார். தீவிர பார்வை கொண்ட கம்யூனிச இயக்க தொடர்புகள்‌ இருந்தன. தலித்‌ இயக்க எழுச்சி மற்றும்‌ தலித்‌ இலக்கிய வருகையை ஒட்டி தலித்‌ அரசியல்‌ தொடர்பு உருவாகியது. தலித் இயக்க ஆய்வாளராக திகழ்கிறார்

பங்களிப்பு

உசாத்துணை

ஸ்டாலின் ராஜாங்கம் இணையப்பக்கம்