திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 5: | Line 5: | ||
திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதியை இயற்றியவர் [[அதிவீரராம பாண்டியர்]] பாண்டிய வம்சத்து அரசர்களில் ஒருவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். | திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதியை இயற்றியவர் [[அதிவீரராம பாண்டியர்]] பாண்டிய வம்சத்து அரசர்களில் ஒருவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். | ||
இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை இவர் இயற்றியதாகக் கூறுபவர்கள் உண்டு. | இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை இவர் இயற்றியதாகக் கூறுபவர்கள் உண்டு. | ||
Revision as of 11:25, 4 February 2024
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி நெல்லைக்கருகிலுள்ள கரிவலம்வந்தநல்லூரில் கோவில்கொண்ட சிவபெருமானைப் போற்றி அதிவீரராம பாண்டியர் பாடிய பதிற்றுப்பத்தந்தாதி என்னும் சிற்றிலக்கியம்.
ஆசிரியர்
திருக்கருவைப் பதிற்றுபத்தந்தாதியை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர் பாண்டிய வம்சத்து அரசர்களில் ஒருவர். தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர்.
இவரது தமையனார் வரதுங்க ராம பாண்டியர். திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதியை இவர் இயற்றியதாகக் கூறுபவர்கள் உண்டு.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.