புத்தர்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
|||
| Line 1: | Line 1: | ||
பொதுவாக புத்தத்தன்மையை அடைந்த ஒருவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். பல புத்தர்கள் புவியில் வாழ்ந்துள்ளதாக நம்பிக்கை உள்ளது. "பு" என்றால் புத்தி. புத்திக்கு அப்பாற்பட்டு அல்லது அதற்கு மேலே இருக்கும் ஒருவர். தன் மனதின் ஒரு பகுதியாக மட்டுமே இருப்பதைக் கடந்த ஒருவர் புத்தர் என அழைக்கப்பட்டார். | |||
== புத்தர்கள் == | == புத்தர்கள் == | ||
* [[கெளதம புத்தர்]] | * [[கெளதம புத்தர்]] | ||
| Line 5: | Line 5: | ||
* பௌத்தம் புத்தர்களை சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர், ஸ்ராவகபுத்தர் என மூன்று வகையாகப் பிரித்தனர். | * பௌத்தம் புத்தர்களை சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர், ஸ்ராவகபுத்தர் என மூன்று வகையாகப் பிரித்தனர். | ||
* மஹாயான பௌத்தத்தில் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள் வணங்கப்பட்டனர். | * மஹாயான பௌத்தத்தில் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள் வணங்கப்பட்டனர். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://isha.sadhguru.org/ta/wisdom/article/neengalum-buddharagalam நீங்களும் புத்தராகலாம்: ஈஷா] | * [https://isha.sadhguru.org/ta/wisdom/article/neengalum-buddharagalam நீங்களும் புத்தராகலாம்: ஈஷா] | ||
Revision as of 19:06, 20 January 2024
பொதுவாக புத்தத்தன்மையை அடைந்த ஒருவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். பல புத்தர்கள் புவியில் வாழ்ந்துள்ளதாக நம்பிக்கை உள்ளது. "பு" என்றால் புத்தி. புத்திக்கு அப்பாற்பட்டு அல்லது அதற்கு மேலே இருக்கும் ஒருவர். தன் மனதின் ஒரு பகுதியாக மட்டுமே இருப்பதைக் கடந்த ஒருவர் புத்தர் என அழைக்கப்பட்டார்.
புத்தர்கள்
- கெளதம புத்தர்
- கௌதம புத்தருக்கு முன் காஷ்யப புத்தர் உள்ளிட்ட 28 புத்தர்கள் அவதரித்துள்ளனர்.
- பௌத்தம் புத்தர்களை சம்யக்ஸம்புத்தர், பிரத்யேகபுத்தர், ஸ்ராவகபுத்தர் என மூன்று வகையாகப் பிரித்தனர்.
- மஹாயான பௌத்தத்தில் அமிதாப புத்தர், மருத்துவ புத்தர் போன்ற பிரபஞ்ச புத்தர்கள் வணங்கப்பட்டனர்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.