கனகசபைப்பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Standardised)
Line 1: Line 1:
கூ. கனகசபைப்பிள்ளை (1901) இந்து மதத்தில் உள்ள சாதிகள், கோத்திரங்கள் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட ‘வருண சிந்தாமணி’ என்ற நூலின் ஆசிரியர்.

== வாழ்க்கைக் குறிப்பு ==
வாழ்க்கைக் குறிப்பு
 
கனகசபைப்பிள்ளை தொண்டைமண்டலம் கூடலூரில் பிறந்தார். ஆங்கிலத்தில் பி.ஏ பட்டம் பெற்ற கனகசபைப்பிள்ளை சென்னை அரசின் கணக்கராக பணியாற்றினார்.

== நூல் ==
நூல்
 
கனகசபைப்பிள்ளை இந்து மதத்தில் உள்ள சாதிகள், கோத்திரங்களை ஆராய்ந்து ‘வருண சிந்தாமணி’ என்ற நூலை எழுதினார். வருண சிந்தாமணிக்கு சி.சுப்பிரமணிய பாரதியார் சிறப்புப்பாயிரம் பாடியிருக்கிறார்.

== விமர்சனம் ==
விமர்சனம்
 
வருணசிந்தாமணி என்ற நூலின் வழியாக கனகசபைப்பிள்ளை தன் சொந்த குலமான வேளாளர் குலம் மற்ற குலங்களைவிட மேன்மையானது என்று காட்டிக்கொள்கிறார் என தமிழக நாட்டாரியல் ஆய்வராளரான நா.வானமாமலை ’தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

== உசாத்துணை ==

உசாத்துணை
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd%23book1/7 தமிழ்ப்புலவர் வரிசை இராமசாமிப் புலவர், சு. அ]    
 
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/84-navanamamalai/tamilnattilsathisamathuvap.pdf தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்ட கருத்துகள்- நா.வானமாமலை]
[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd%23book1/7 தமிழ்ப்புலவர் வரிசை இராமசாமிப் புலவர், சு. அ]    
* [https://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=312 வருண சிந்தாமணி நூலுக்கு பாரதியார் பாடிய சிறப்புப்பாயிரம்]
 
[https://www.tamilvu.org/library/nationalized/pdf/84-navanamamalai/tamilnattilsathisamathuvap.pdf தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்ட கருத்துகள்- நா.வானமாமலை]
 
[https://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=312 வருண சிந்தாமணி நூலுக்கு பாரதியார் பாடிய சிறப்புப்பாயிரம்]
[[Category:Ready for Review]]
[[Category:Ready for Review]]

Revision as of 09:36, 10 March 2022