தென்றல்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|தென்றல் தென்றல் (1953 ) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதனுழன் இணைந்து தென்றல் த...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:Thendral.jpg|thumb|தென்றல்]]
[[File:Thendral.jpg|thumb|தென்றல்]]
தென்றல் (1953 ) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதனுழன் இணைந்து தென்றல் திரை என்னும் சினிமா இதழையும் கண்ணதாசன் நடத்தினார். கண்ணதாசன் தொடங்கி நடத்திய முதல் இதழ் இது.
தென்றல் (1953-1960 ) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதனுழன் இணைந்து தென்றல் திரை என்னும் சினிமா இதழையும் கண்ணதாசன் நடத்தினார்.  
 
== வெளியீடு ==
[[கண்ணதாசன்]] சண்டமாருதம், திருமகள், முல்லை, திரைஒலி, மேதாவி ஆகிய இதழ்களை நடத்தினார். அதன்பின் 1953ல் தென்றல் இதழை தொடங்கினார். 1960ல் கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவது வரை இதழ் வெளிவந்தது
 
== உள்ளடக்கம் ==
திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தமையால் கடுமையான நாத்திகக் கருத்துக்களையும் அரசியல்கருத்துக்களையும் எழுதினார். தாலி அணியும் வழக்கம் தமிழர்களுக்கு உண்டா என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி இதழில் வந்த விவாதங்களை ஒட்டி அதில் எழுந்த விவாதம் குறிப்பிடத்தக்கதுள்
[[File:ThenRal.jpg|thumb|தென்றல் பொங்கல்மலர்]]
[[File:ThenRal.jpg|thumb|தென்றல் பொங்கல்மலர்]]
தென்றல் 1960 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது. பொங்கல் மலர்களையும் வெளியிட்டிருக்கிறது
தென்றல் 1960 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது. பொங்கல் மலர்களையும் வெளியிட்டிருக்கிறது. கண்ணதாசன் தென்றல் இதழில் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளன

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://kannadasan.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/ கண்ணதாசன் இணையப்பக்கம்]
[https://kannadasan.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/ கண்ணதாசன் இணையப்பக்கம்]
https://www.panuval.com/kannadhaasan-thendral-katturaigal-3710029

Revision as of 09:46, 9 March 2022

தென்றல்

தென்றல் (1953-1960 ) கவிஞர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்த இதழ். மரபுக்கவிதைகளை வெளியிட்டது. அரசியல் சார்ந்து தீவிரமான கருத்துக்கள் வெளியாயின. இதனுழன் இணைந்து தென்றல் திரை என்னும் சினிமா இதழையும் கண்ணதாசன் நடத்தினார்.

வெளியீடு

கண்ணதாசன் சண்டமாருதம், திருமகள், முல்லை, திரைஒலி, மேதாவி ஆகிய இதழ்களை நடத்தினார். அதன்பின் 1953ல் தென்றல் இதழை தொடங்கினார். 1960ல் கண்ணதாசன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவது வரை இதழ் வெளிவந்தது

உள்ளடக்கம்

திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தமையால் கடுமையான நாத்திகக் கருத்துக்களையும் அரசியல்கருத்துக்களையும் எழுதினார். தாலி அணியும் வழக்கம் தமிழர்களுக்கு உண்டா என்னும் தலைப்பில் செந்தமிழ்ச்செல்வி இதழில் வந்த விவாதங்களை ஒட்டி அதில் எழுந்த விவாதம் குறிப்பிடத்தக்கதுள்

தென்றல் பொங்கல்மலர்

தென்றல் 1960 வரை தொடர்ச்சியாக வெளிவந்தது. பொங்கல் மலர்களையும் வெளியிட்டிருக்கிறது. கண்ணதாசன் தென்றல் இதழில் எழுதிய கட்டுரைகள் நூலாக வெளிவந்துள்ளன

உசாத்துணை

கண்ணதாசன் இணையப்பக்கம்

https://www.panuval.com/kannadhaasan-thendral-katturaigal-3710029